பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 78 — பாடுங் குயிலின் பழகின் னிசைக்கொரு பண்தவரு தாடுங் கடிமயி லே,அயர் வற்ருேர் அகங்குளிரத் தேடுங் கவின்பா முழக்கிடும் பாரதி தாசனவன் நீடும் இசைமழைக் காடுவை யோநெடுங் காலெடுத்தே? 4 எடுத்த நெடுமா . மலையில் எழுந்தே எழில்மலர்மேல் படுத்த மணம் புணர்ந் தின்சுனைத் தண்ணிர் பயின்றுடலங் கடுத்த நிலைதவிர் தென்றலே! பாரதி தாசனிசை மடுத்த செவிக்குள் அவன்புகழ் பாடி மலர்த்துவையே! 苏 மன்னும் பெரும்பெயர்ப் பாரதி தாசன் மணித்தமிழைத் தின்னுங் கிளியே! - . . தனித்தேன் திணைமா தினக்கொடுப்பேன்; மின்னும் படியுயிர் . மீளும் படியவன் மேம்பெயரை இன்னும் ஒருமுறை . . . . . . . . . . சொல்லா யோசெவி இன்புறவே இழைத்த கொடுமையொன் றில்லா திருக்க எனச்சுடுவாய், மழைத்த முகில்வந் - - தெழில்மறைக் காத மணிநிலவே!