பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 168 – இருளினை வறுமை நோயை இடறுவேன்; என்னு டல்மேல் உருள்கின்ற பகைக்குன் றைநான் ஒருவனே எதிர்ப்பேன்’ செழிப்போரே! இளைஞர்களே! தென்னுட்டுச் சிங்கங்காள்! எழுகநம் தாய் மொழிப்போரே வேண்டுவது! தொடக்கஞ்சேய் விர்வெல்வீர்! மொழிப்போர் வெல்க! "கடல்போலும் எழுக! கடல் முழக்கம்போல் கழறிடுக! தமிழ்வாழ் கென்று! கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க." அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சி செய்யும் ஆட்கள் யாரும் எரிசருகு தமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீ தீ! "சிம்புட் பறவையே சிறகை விரி!எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம் திற விழி! வையம் ஆண்ட வண்டமிழ் மரபேl கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே? - மறிக்கொணுக் கடல்போல் மாப்பகை மேல்விடு நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு' 'மனிதரில் நீயும்ஒர் மனிதன்; மண்ணன்று! இமைதிற எழுந்து நன்ருய் எண்ணுவாய்! தோனே உயர்த்து சுடர்முகம் தூக்கு