பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 167 — "தாய்த்திருநா டுயர்வெய்தும் நாளெந் நாளோ? தமிழ்உயரும் நாளெந்நாள் என்றவனும் கவன்ருன்! வாய்த்த செல்வம் அத்தனையும் ஏழையர்க்கே உதவும் வழிசெய்ய வேண்டுமெனத் தமிழரைக்கேட் கிள்ருன்! நோய்த்தமிழர் நோயுள்ளம் நோய்நீக்கி-நாட்டின் நொடிவெல்லாம் நீங்கிநலம் பெறுதலென்ருே என்று வாய்த் தமிழில் பாடியுளம் ஏங்கித்தவித் திட்டான்! வருங்காலக் கனவுநலம் கூறுகின்ருன் கேட்பீர்! -45 என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனே? செவியில் யாண்டும் கன்னல்நிகர் தமிழிசையைக் கேளேனே? கண்ணெதிரில் காண்ப வெல்லாம் தன்னேரில் லாததமிழ்த் தனிமொழியாய்க் காணேளுே? இவ்வை யத்தில் முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும்ஒன்றெனவே முழங்கே னேநான்’ 5. வீரம் வீரம் அவன் பாக்களிலே செறிந்தோடி நிற்கும்! விளையாட்டுத் தமிழ்ப்பேச்சும் வெந்தணலாய்க் காய்ச்சும்! ஈரம்அவன் தமிழ்ப்பாட்டில் இருந்தாலும் எதிரி எலும்பினையும் நீருக்கும் சொற்கள்விளை யாடும்! பாருங்கள் வகைக்கொன்ருய்ப் பாவேந்தன் உள்ளம் பகைமுன்னம் கனல்கக்கும் வரிகளைச்சொல் கின்றேன்! சேருங்கள் ஒருமனமாய்! ஒருடலாய்! உயிராய்! செந்தமிழின் பெரும்படையில் சேருங்கள் இனியே! 46 தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும். f