பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 173 — செந்தமிழில் இக்கருத்தை அவனெழுத வில்லை! செங்குருதிச் சேற்றினிலே எலும்பொடித்துத் - தோய்த்தே எந்தமிழர் உணரட்டும் வாழட்டும் என்றே - எழுதிவிட்டுப் போனன்: நாம் புழுதியிலே போட்டோம்! நல்லுயிரும் வல்லுடலும் செந்தமிழும் மூன்றும் நான்நானென் ருர்த்தெழுந்தான்; வீண்வீளுய்ப் போனன்! சொல்லிலுயிர் கலந்தெழுதி மூச்சினிலே பாடிச் சோர்ந்த வினம் ஆர்த்தெழவும் பார்த்திருந்தான் காலம்1 வெல்லுமடா எந்தமிழும்! வெற்றிநிலை வாய்க்கும்: வீணரல்லர் தமிழர்”என வீறுபெறச் சொன்னன்! மெல்லமெல்ல தந்தமிழர் அவன்பாடல் கேட்டார்! வேற்றுமொழிக் காரனுக்கே அதையெடுத்து விற்ருர் தமிழையவன். காதலித்தான் அடடா,ஒ:அடடா! தமிழினத்தைக் காதலித்தான் அடடா,ஒ அடடா! தமிழையவன் தாயென்ருன் அடடா,ஒ அடடா! தமிழினத்தை உயிரென்ருன் அடடா,ஒ அடடா! தமிழையவன் இறையென்ருன் அடடா,ஒ அடடா! தமிழினத்தை உடலென்ருன் அடடா,ஓ அடடா" தமிழையவன் காதலித்தும் தமிழினத்தைப் பார்த்தும் தமிழாகிப் போனனே,அடடா,ஒ அடடா! 6 'கணியிடையில் ஏறிவரும் சுளையினையும் முற்றற்' கழையிடையில் ஊறிவரும் சாற்றினையும் வண்ணப் பனிமலரில் ஏறிவரும் தேனினையும் காய்ச்சும் பாகிடையில் ஏறிவரும் சுவையினையும் ஆங்கே