பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 15 — வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!” பாவேந்தரின் பதை பதைக்கும் உயிர்த்துடிப்பு அவர் இனி மேல் தமிழர்களுக்குச் சொல்ல வேண்டுவது ஒன்றுமில்லை. அவர் தம்மையே தமிழர்க்ககாக் கொன்றுகொண்டுள்ளார் எனின் மிகையில்லை. - "தென்னுட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்: செந்தமிழிர் நிலை நினைத்தால் துடிக்கும் நெஞ்சம்' எத்தகைய தற்கொலை! தமிழனின் உயிர் எழுச்சிக்கு இத் தகைய வரிகளும் பயன்படவில்லையானுல் அவன் உ ட வி ல் உள்ள எல்லா உயிரணுக்களும் பிறனுக்குச் சொந்தமான அணுக்களாக ஆகியிருத்தல் வேண்டும்! அவனை மீளாத் தூக்கத்தினின்றும் விழிப்படையச் செய்யப் பாவேந்தரின் வரிகள் கட்டாயம் போர்முரசமாக எதிர்காலத்தில் பயன் படும். அவர்தம் அழியாத பாவாற்றல் செத்துக் கொண்டி ருக்கின்ற தமிழ் உள்ளங்களைச் சாகாமல் காக்கும். அவர்தம் வாழ்வு இப் பாடல் வரிகளிலேயே உயிர் பெறுகின்றது. அவர்க்கென்று தனி வரலாறு இல்லை. அவர்க்கென்று தனி அமைப்பு இல்லை. தம்மையும் தமிழையும் தமிழ் நாட்டை யும் ஒன்ருகவே ஆக்கிவிட்டிருந்தார். "சான்ருண்மை இவ் வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழை அவர் காதலித்தது போல் கம்பனும் காதலிக்கவில்லை. தமிழே அவர் உயிர்! மூச்சு! அவர் தமிழின் உருவம்! 'என் செய்வேன்! நாட்டைக் காக்க எவருளார்? தமிழ்ச்சான் ருேரும் மன்னவன் கொடுமைக் கஞ்சி வடக்கிருந் துயிர்நீத் தாரோ? புன்செயல் தீர்ந்த தில்லை. புலவர்கள் விழிக்க வில்லை. நன்செயில் நடவு மில்லை