பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரியபுராண ஆராய்ச்சி 2. அறுபத்து மூவர் - பலவகைத் தொண்டர் கோயில் தொண்டு செய்தவர் - 6 பேர் 1. மூர்த்தி நாயனார் - சந்தனக்காப்பு 2. நமிநந்தி அடிகள் - விளக்கெரிப்பு 3. கூற்றுவ நாயனார் - பூசைகள் நடத்தினவர் 4. கணம்புல்ல நாயனார் - விளக்கெரிப்பு 5. முருக நாயனார் - பூமாலை ಹLquaf 6. திருநாளைப்போவார் - தோலும், வாரும், நரம்பும், கோரோசனையும் நாயனார் கொடுத்து வந்தவர் நந்தியை விலகச் செய்தவர் தீ மூழ்கியவர். பாடிப் பதம் பெற்றவர் 2 பேர் 1. நீலகண்டயாழ்ப் - யாழ்வாசித்துப் பாடினார்: மதுரைக் கோவிலுள் பாணர் சிவனார் கட்டளைப்படி நுழைந்தவர். 2. ஆனாய நாயனார் - குழல்வாசித்து முத்தி பெற்றவர்; பஞ்சாட்சரத்தைக் குழலில் வாசித்தவர்; சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர். மனக்கோயில் கட்டியவர் - 2 பேர் 1. பூசலார் நாயனார் - - மனத்தால் கோவில் கட்டியவர் 2. வாயிலார் நாயனார் - DಣಹGಹ9ಿತು வழிபட்டவர் மந்திரம் செபித்த அடியார்கள் - 4 பேர் 1. உருத்திர பசுபதியார் - கழுத்தளவு நீரில் நின்று உருத்திர மந்திரம் செபித்தவர். 2. சிறப்புலி நாயனார் பஞ்சாட்சரம் ஒதினவர் யாகம் செய்தவர். 3. சோமாசி மாறர் - பஞ்சாட்சரம் ஒதினவர்; சிவனடியாரை ஆதரித்தவர். - 4. திருமூலர் - திருமந்திரம் பாடியவர் அடியார்க்குத் தொண்டு செய்தவர் - 10 பேர் 1. அப்பூதி அடிகள் - அப்பரை வழிபட்டவர் 2. கனநாத நாயனார் - சம்பந்தரை வழிபட்டவர்