பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து முவர் பலவகைத் தொண்டர் 227 3. புகழ்த்துணை நாயனார் 4. இடங்கழி நாயனார் 5. நேச நாயனார் - அடியார்க்கு ஆடை நெய்து தந்தவர் பொற்காசு பெற்றுத் தொண்டு செய்தவர் நெல் தந்து அடியார்க்கு உதவியவர் -- 6. நரசிங்க முனையரையர் அடியார்க்கு அன்னமிட்டவர் 7. മുണ്ട குறும்பர் - அடியார்க்கு அன்னமிட்டவர் சுந்தரரையே . வழிபட்டவர்; அவர்க்கு முன் கயிலை சென்றவர். 8. சடையனார் - சிறந்த அடியவர் 9. இசை ஞானியார் ww." 10. கூற்றுவ நாயனார் - சமணரோடு போரிட்டவர் - 7 பேர் 1. மூர்த்தி நாயனார் - எலும்பும் தேயச் சந்தனம் அரைத்தவர் சந்தனக்காப்பு, சமணர் துன்பம், வட அரசன் தடை அவன் இறக்க, இவர் அரசர் ஆனார், இவரால் சைவம் பரவியது. 2. நமிநந்தி அடிகள் - சமணர், நீரால் விளக்கெரி என்றதும் அங்ங்னமே செய்து, சமணர் வாயை அடக்கியவர். - 3. தண்டி அடிகள் - குளம்வெட்ட முயற்சி சமணர் பரிகசிப்பு கண் பெற்றுச் சமணரைத் திருவாரூரில் இருந்து விரட்டியவர். 4. அப்பர் . - சமணராலும், மகேந்திரவர்மனாலும் பல் துன்பங்கட்கு ஆளானவர். 5. சம்பந்தர் - சமணரை வாதிட்டுத் தோற்கடித்தவர் 6. மங்கையர்க்கரசியார் - சம்பந்தர்க்கு உதவி செய்தவர் 7. குலச்சிறை நாயனார் - சம்பந்தர்க்கு உதவி செய்தவர் கோவில் கட்டிய அடியார்கள் - 2 பேர் 1. கோச்செங்கட் சோழர் - LlGÜ கோவில்களைக் கட்டியவர் சிதம்பரம் கோயிலைக் கட்டியவர்: தீட்சிதரை வரவழைத்து மாளிகை கட்டித் தந்தவர்.