பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பெரியபுராண ஆராய்ச்சி 2. காரி நாயனார் - 1. . யாழ்ப்பாணர் மூவேந்தர்மீது கோவை பாடிப் பணம் பெற்றுக் கோயில்கள் கட்டினார். தலங்களைத் தரிசித்தவரும் பாடினவரும் - 9 பேர் காரைக்கால் அம்மையார் - ஐயடிகள் காடவர்கோன் கழற்சிங்க நாயனார் – அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் - சேரமான் பெருமாள் நாயனார் விறல் மிண்டர் - சிவனைப் பாடிக் கயிலாயம் சென்றவர். பாடினவர். - பல தளிகள் தரிசித்து வெண்பாக்களைப் பாடினார்; தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்; மகனுக்கு மூடி சூட்டித் தல யாத்திரை செய்தவர். பல தளிகளில் தொண்டு செய்தவர்; மனைவியார் கையை வெட்டியவர். பல தலங்களைத் தரிசித்துத் திருமுறைகள் பாடினார் பல தலங்கள் தரிசித்து அடியாருடன் இருந்தார். திருத்தொண்டத்தொகை பாடத் தூண்டியவர் பாடாதவர்) • , சிவ வேடத்திற்கு மதிப்பீந்து இறந்தவர்-2 பேர் மெய்ப்பொருள் நாயனார் - ஏனாதி நாயனார் - பகைவன் முத்திநாதன் அடியாராக வந்து குத்திக் கொன்றான். பகைவன் அதிசூரன் விபூதி அணிந்து வந்து கொன்றான். . செயற்கரிய செய்தவர் - 11 பேர் கண்ணப்ப நாயனார் - 2. புழ்ச்சோழ நாயனார் - கண்ணிடந்து அப்பினவர் Lಣಾಹai தலைகளுள் ஒன்று அடியார் தலை எனக் கண்டதும் தீயில் வீழ்ந்து இறந்தார்.