பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெரியபுராண ஆராய்ச்சி குறிப்புகள் 1. சுமார் கிபி 885 உடன் சுந்தரர் காலம் முடிவதாகக் கொண்டால்,அதற்குப் பிற்பட்ட பல்லவர் காலம் ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகும். அதற்கு வேறு தலைப்புக்கொடாது அதனையும் நாயன்மார் காலமாகவே இங்குக் கொள்ளப்பட்டது. 2. பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது கிபி 400 க்கு முன்னமே ஆயினும், சைவத் தொண்டு செய்த முதற் பல்லவன் கந்த சிஷ்யனே (கிபி 400 60ી 436) ஆதலின் சைவ சமய வளர்ச்சிக்காக, இவன் காலமே பல்லவர் கால முதலாகக் கொள்ளப்பட்டது. 3. 167 of 1894 4. See Foot-note No. 41 in V Chapt S. 'பாண்டவாய்' என்ற ஆற்றின் தென்கரையில் உள்ள இடை வாய் என்ற தலம. 6. உச்சைனி நகரத்தில் உள்ள மகாகாளம் என்ற சிவனார் கோவில், இது காளிதாசரால் சிறப்பிக்கப் பெற்ற பெருமை உடையது. 7. A.R.E. 1938, pp. 78-79 8. Vide the Author's *Pallavar Varalaru', p. 89 82 of 1921 10. Longhurst’s ‘The Pallavar Architecture Part I, pp.22-23; Ep.Ind., Vol.17, p.7 - - 11. Dr. C. Minakshi’s ‘Administration and Social Life under the Pallavas', pp.248-49 12. Appar Devaram (Samajam edition), p.529 13. Sambandar Devaram (Samajam edition) p.637 14. Appar Devaram (Samajam edition), pp.258-59, 313, 325-26, 337, 366, 420 21, 461-62 15. Appar Devaram @ang - pp. 36, 41, 50, 74, 103, 141, 145,190, 192, 246; நடனம் pp. 7, 8,36, 152, 196 Sambandar Devaram Hans - pp. 13-14, 118, 129, 207, 207-8, 239,286, 289, 301,304,306,374,387,482,544, 547,549,558,591, 626; B amb-pp. 36566, 380, 519, 529,540, 544, 558, 573, 591, 625 16. Appar -pp. 35-36, 77, 166, 176, 246, 290, 329, 337, 356, 335, 473 Sambandar-pp. 14, 33,38,99, 137, 156, 266, 295, 303, 313, 415,426,440, 457, 482, 514,528-29,546, 547, 558,573, 626 17. S.H.I., I, pp.5-8 18. Ibid.pp.12-21 19. இக்கோவிலை நான் (10-1-42 இல்) நேரிற் சென்று கண்டேன். இதன் கண்காணிப்பாளரான, திரு குமரகாளத்தி முதலியார் வேண்டிய வசதிகள் செய்து தந்தார். 20. C.S. Srinivasachari's ‘History & Institution of the Pallavas' p. 1556 of 1903 21, 14 of 1893 22. C.KS. Mudaliar's *Periya Puranam', Vol. II, p. 1537