உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக1

總 r

விக ;

விக ;

voj :

ஆ !

விக :

፴፱ ፻

粵3

வ. :

அ ! வ:

§ #

獻 t

嘲 1

மனோஹான் (ஆங்கம்-2

லேக்யம் லேக்யம்!

என்ன லேக்யம்! ஐயா, சற்றெழுந்திருமையா! பகம் பொழுதில் தூங்கலாகாதென்று தன்வந்திரி கெளசிகர் கலைக்கோட்டுமுனி முதலிய பெரியோர்கள் வயித்திய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்களையா: •ταρΛ திரும், இதென்ன தூக்கம்? - அல்லாம் பூர்ணாதி லேக்யந்தா, போங்கையன்! பூரணாதி லேகியந்தானா என்ன விளையாடுகிறீர்? வசந்தர் எங்கேத பார்த்தீரா? என்னாயா தொந்தரவு பண்ரிங்கோ? என்னாயா வோனும்? . - வசந்தர் எங்கே ?

அல்லாம் அந்த வயித்தியரு பொட்டியிலேயிருக்கும், போயி நீங்களும் சாப்பிட்டுவாங்க. - ஒஹோ நம்முடைய பெட்டியிலிருந்து பூரணாதி லேகியத்தைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு மயங்கிக் கிடக்கிறார் போலிருக்கிறது!-ஐயா விகடரே, அது போனாற்போகிறது. வசந்தர் எங்கே? வசந்தனா அதோ அங்கே இல்லே, போயி பாத்துக் குங்கோவேனுமிண்ணா! மறுபடியும் படுத்துக்கொள் கிறான்.) . இதென்ன கஷ்டம் அங்கே போய்ப் பார்ப்பேர் மெதற்கும். - - (முலையிலிருந்து) ஐயா! விகடரே! அந்த வயித்தியரு வந்தா இல்லேயிண்ணு சொல்லிடுங்கோ, த்ெரியுமா? ஒ: ஆசாமி உள்ளேயிருக்கிறார்-வாருமையா வெளியே! வரட்டுமா?

வாரும். - |வெளியே வந்து) ஏ! நீங்களா? நான்தான், தயவு செய்து இந்த மருந்தைச் சாப்பிட்டு விடுங்கள். - அதிருக்கட்டுமையா-ஐயா விகடரே நீங்கதானே. என்னே காம்பிச்சி குடுத்திங்கோ சந்தேகமில்லை!

கொஞ்சம் மருந்தைப் புசித்துவிடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/77&oldid=613437" இலிருந்து மீள்விக்கப்பட்டது