பக்கம்:மனோகரா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சிச4) மனோஹரன் 69.

彎。繼

இவசெ சுேக்காதே. நாலு மருந்து சாப்பிடமாட்-ே ஐயா, விகடரே, இந்த மருந்து சாப்பிடலாமா?

என்னா மருந்து, லேக்யமா?

அவர் மயக்கமாய்க் கிடக்கிறார், அவரைக் கேட்பதில் பிரயோஜனமில்லை, ஐயா.

என்ன மருந்து? சொல்லுங்க ஐயா-ஓகோ என்ன மானா வெஷங் கொடுத்துக் கொண்ணுடப் பாக்கறிங் களோ? வயித்தியரே பயித்தரெ அஞ்சி, பத்திரம்!

ஈசனே! ஜகதீசனே!-இது நெல்விக்கனி லேகியம்.

ஐயா, விகடரே, நெல்லிக் கண்ணி லேக்யமாம். சாப்ட e)ntubnr?

இa அதெல்லாம் ஒதவாத், பூர்ணாதி லேக்யும்

J சாப்பிடுங்கோ, பலே சொகுசு!

є6я і

  • f

as t

&

鬱 對

of f

ஆ ?

af 3

ஆணிை :

ിs:

(மறுபடியும் கீழே விழுகிறான்) ஐயா, இது வானாம்: பூர்ணாதி லேக்யம் கொடுத்தா கொடுங்கோ, இதுவானாம். ஐயோ! பூரணாதியா? அதைச் சாப்பிட்டுவிட்டுதான்

மயக்கம் பிடித்துக் கிடக்கிறாரே இவர், தெரிய வில்லையா? வேண்டாமையா, இதைப் புசியும்.

இது வாணாம், பூர்ணாதிதான் வோணும். சந்தேக

மில்லை! சந்தேகமில்லை!

(ஒருவரையொருவர் சுற்றியோடி முடிவில் இரு வருமாக விகடன் பேரில் விழ, விகடள் எழுந்தி ருந்து இவரையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கூச்சலிடுகிறான்.) - வசந்தசேனை வருகிறாள். இதென்ன! மஹாராஜா இருக்குமிடத்தருகில் இவ்வளவு கூச்சலென்ன? இங்கு யாரும் காவலாளிகளில்லையா? உங்களுக்கென்ன வேலை இங்கே? போங்கள் வெளியே!

(வசந்தன் ஒருபுறமாக ஒடிப்போகிறான்.)

அண்ணாத்தெ நம்மெ தாக்கிக்கினு போக, அண்

னாத்தே|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/78&oldid=613440" இலிருந்து மீள்விக்கப்பட்டது