பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மர இனப் ' கச்சுத் தீயே பெண் உரு அன்றோ?', மரம்தான் என்னும் நெஞ்சினள், கானாள், பாராள்', " அசனி ஏறு என வெவ் உரை வல்லவள்", 6Υ 1 6ύ) ξ ' கஞ்சே அனையாள்'. _n • •

  • பன்னருங் கொடு மனப் ப. வி',

என்றெல்லாம் பலவாறு பழிக்கப்பட்டுள்ளாள். தன் மகன் பரதனுக்கு நாடும் மாற்றவள் கோசலை மகன் இராமனுக் குக்காடும் கிடைக்கச் செய்துள்ளாள்; மன்னர்கள் பலர் தன் காலில் விழுந்து வணங்கும்படியுள்ள தசரதன் (கை கேயியின்) காலில் விழுந்து கெஞ்சியும் கல்மனம் கரையாதவ өтгrsутгrsiт . ' கால்மேல் வீழ்ந்தான், கந்துகொல் யானைக் கழல் - -- மன்னர் மேல்மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்” என்பது கம்பராமாயணப் பாடல் பகுதி (அயோத்தியா காண்டம்-கைகேயி சூழ்வினைப் படலம்-19). கோசலையோ, பரதனுக்கு நாடு-எனக்குக் காடு என்து கூறிய தன் மகன் இராமனை நோக்கி, "முத்தவன் இருக்க இளையவன் ஆள்வது முறையன்று என்ற ஒன்றைத் தவிர, மற்றபடி, பரதன் உயர் LGr1967 - 2 rang நல்லவன்-பிழையில்லாதவன்-எனவே, அவனுக்கு நீ ఆల யைத் தந்து அவனோடு ஒற்றுமையொடு வாழ்வாயாக' என்று அன்போடு கூறினாள். பாடல்கள் வருமாறு: " முறைமை அன்று என்பதொன் துண்டு. மும்மையின் இறை குணத்தவன்; கின்னினும் கல்லனால்: குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும் மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றின்ாள்?" பெயர்வைப்புக் கலை | 5 | ' என்று பின்னரும், மன்னவன் ஏவியது அன்று எணாமை, மகனே! உனக்கு அறன், நன்று, நும்பிக்கு நாளிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழிபல என்றாள். (அயோத்தியா காண்டம்-நகர் நீங்கு படலம்-4,5) கோசலைக்கும் கைகேயிக்கும் உள்ள வேறு பாட்டைக் காண்க. இதேபோல், பொன்னாங் கண்ணிக்கும் வேறுபாடு உண்டு. நன்மை செய்வதில் பின்னதினும் பொன் இனிப்புச் சுவையுடையது; யுடையது. கண்ணிக்கும் கரிசலாங் அவையாவன:- கன்சனுக்கு முன்னது சிதந்தது. கரிசல் கசப்புச் சுவை தட்பம் (குளிர்ச்சி) தருவது: கரிசல் உடம்புக்கு வெப்பம் தருவது. பொன் மர இனத்தில் இனிப்புப் பிரிவை : சேர்ந்தது: கரிசல் ո տունւյ: , பிரிவைச் சேர்ந்தது. இது பற்றி முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் உள்ளது. அப்படியே வருமாறு: பொன் உடம்புக்குத் பொன்னாங் கண்ணி-சுவை: இனிப்பு: தட்பம்; பிரிவு: இனிப்பு: 8.53trømth - Cooling”. தன்மை: செய்கை: குளிர்ச் சியுண்டாக்கி. கரிசலாங்கண்ணி - க வை: கைப்பு (கசப்பு): தன்மை: வெப்பம்: பிரிவு: கார்ப்பு (உறைப்பு)'. மற்றும், பொன்னாங் கண்ணியின் இலை மெதுவாக வழவழப்பாக இருக்கும். கரிசலின் இலையோ, கைகேயி போல், சொரசொரப்பாகவும் கணையுடனும் இருக்கும். எனவே, இவ்வளவு வேறுபாடு உடைய இரண்டும் ஒரே பெயரைப் பெற்றிருப்பது ஒத்தாள் - ஒர்படியான் திலை யாகும். இதனால், கரிசலாங் கண்ணிக்குக் கைகேசி’ என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது.