உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 3}

சரி இவர் எண்ணம் முடிக்கட்டும் - லஞ்சம்

சர்வ கொள்ளைகள் அடிக்கட்டும் - உண்மையை துரைமகன் sങ്ങ@ பிடிக்கட்டும் அந்தத்

துட்டரை டசன் அடிக்கட்டும் - பெண்ணே எந்த நாளிலும் தர்மமே செயம்

ஏன் மயங்குகிறாய் பெண்ணே!

வேதநாயகர் காலத்திலே லஞ்சம் கொடுக்கும் தனிமனிதக் கேடு பாடு தலைதூக்கி இருந்தது, அடுத்துக் கெடுப்பவர், கோள் கூறுவோர், பணி மோசடி புரிவோர், மனக்கர்விகள், தான்் தோன்றி அகம்பாவிகள், கொள்ளையடிப்போர் போன்றோர் இருந்தார்கள் என்பதை இப்பாடல் உணர்த்துவதோடு, தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், மீண்டும் தருமமே வெல்லும் என்ற நிலை அப்போதும் இருந்தது என்பதும் நமக்குப் புரிகிறது.