பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

3

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஆதலின் போதும் போதும் உத்தியோக கனமே - இதில்

ஏதுசுகம் நமக்கு மனமே! -என்ற கேள்விகளைக்கேட்கிறார் வேதநாயகர் அடுக்கடுக்காக மேலும், அவர் கேட்கும் கேள்விகளைப் பாருங்களேன்.

'இந்த வழக்குக் கெல்லாம் நாம் தான்ா! கோர்ட்டில்

வந்தவன் எல்லாம் நமக்கெசமானா? நந்தன் வலியச் சண்டைபிடித்தான்ாம் - அந்த

நாகனைத் திட்டி அவன் அடித்தான்ாம். அண்ணன் தம்பிகளை வெறுத்தான்ாம் - அவர்க்கு

ஆஸ்திபாகங் கொடாமல் மறுத்தான்ாம் கண்ணன் வயலைப் பொன்னன் அறுத்தான்ாம் - கடைக்

காரன் கேட்ட சரக்கை நிறுத்தான்ாம் ககனப்பூ வந்திமகன் கொய்தான்ாம் - அதைக்

கண்டு குருடன் அம்பால் எய்தான்ாம். செகமிசை ஊமையனும் வைதான்ாம் - அதைச் செவிடன் கேட்டு நகை செய்தான்ாம். வேதநாயகம் கூறும் வழக்குகள் எப்படிப்பட்டன பார்த்தீர் களா? அவை பொய்யும் புனை சுருட்டுமே. கட்சிக்காரர் எப்படிப் பட்டவர்? அண்டப் புரட்டர் ஆகாசப் புரட்டர் சாட்சிகளோ மனச்சான்றில்லாதவர். அதனால், என்ன வேண்டுகிறார் தெரியுமா வேதநாயகம்?

“நானே பொது நீதி தான்ே செலுத்திட

நல்வரம் அருள் கோனே!