உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார் சுவாமி வெற்பின் முருகோனே. கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே (26) 221. ஆண்டருள தனதன தான தந்த தனதன தான தந்த தனதன தான தந்த தனதான நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து குழைதாவும். நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற வேமொ ழிந்து மதனுரலின், கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து கணியித ழேய ருந்தி யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு கபடனை யாள வுன்ற னருள்கூராய்; *உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு முயர்கயி லாய மும்பொன் வரைதானும். உயிரொடு யூத மைந்து மொருமுத லாகி நின்ற உமையரு ளால்வ ளர்ந்த குமரேசா; 1 குலைபடு ஆர னங்க மழிபட வேலெ றிந்த குமரக டோர வெங்கள்ை மயில்வாழ்வே.

  1. கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த

குருமலை மீத மர்ந்த பெருமாளே (27)

  • தேவியின் வியாபகம் வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே” அபிராமி அந்தாதி (16). குலைபடு குலைப்ட்டு 4 கைலை மலையின்

கொடுமுடிகளிலொன்று திருவேரகம் என்று திருவேரக மான்மிய சங்கிரகத்திற் சொல்லப்பட்டுள்ளது.