உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விரக மாகி யேயாய லிடைவி டாமல் நாடோறு ம்ருகம தாதி சேரோதி நிழல்மூழ்கி. விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும் விழல னாய்வி டாதே னருள்தாராய்: *அரக ரான் னாமூடர் tதிருவெ ணிறி டாமுடர்

  1. அடிகள் பூசி யாமுடர் கரையேற. அறிவு நூல்க் லாமுடர் நெறியி லேநி லாமுடர்

Xஅறம்வி சாரி யாமூடர் Oநரகேழிற்: புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி

  • புரண பூர ணாகார முருகோனே. புயலு லாவு trசேணாடு பரவி நாளு மீடேறு

புகலி மேவி வாழ்தேவர் பெருமாளே, (2)

  • அரகர - என்பதன் சிறப்பு

'அரகர என்ன அரிய தொன்றில்லை அரகர என்ன அறிகிவர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே" திருமந்திரம் 916, t வெண்ணிற்றின் சிறப்பு "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே" - திருமந்திரம் 1666. திருநீற்றுப் பதிகம் - சம்பந்தர் 2-66 பார்க்க. 'துயர் கெடுகெனப் பூசு வெண்ணிறு 2-78-2.

  1. அடிகள் - சிவபிரான் - அனலெரி ஆடும் எம் அடிகள்' சம்பந்தர் 3-21-7.

அடிகளைப் பூசித்தலின் சிறப்பு: 'கற்றுக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் ஏற்றுக் கோநம னால் முனி வுண்பதே" - அப்பர் 5-91-6. x அறம் விசாரியா மூடர்-வட மொழியில் தருமம் சரா தருமத்தைச் செய் எனவும், ஒளவையார் அறஞ்செய விரும்பு' எனவும் கூறின. உப்தேசத்தினும் நயம் உடையது அறத்தை விசாரி என அருணகிரியார் சொல்லியுள்ள உபதேசம் என ஒரு அறிஞர் கூறினார். (தொடர்ச்சி - பக்கம் 291)