பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவகாளி பாத்திரை " வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழி யாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவு தான் வெளியே தெரியும் என்பது கிடையாது, சின் னப் பலகணியின் வழியே வெகுதூரம் பார்க்கலாம். - அதுபோலவே சாவி இரண்டு தினங்கள்ே காந்தியுடன் இருந்த போதிலும் பலகணி வழியாகப் பார்ப்பதுபோலப் பார்த்து மகாத்மாவின் நவ காளி யாத்திரை முழுவதையுமே கண்னேட்ட மிட்டு எழுதியிருக்கிரு.ர். வெகு ரசமாகவும், எழுதி யிருக்கிரு.ர். - - - - - இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச் சுவை கட்டுரைகள் அல்ல ; வெறும் பிர யாணக் கட்டுரைகள் அல்ல ; சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மிகக் கட்டுரைகள் இலக்கியம் என்று சொல்வ தற்குரிய ரசமான கட்டுரைகள். ' ரா. கிருஷ்ணமூர்த்தி,

  • கல்இ ) -