பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 யறைகின்றகாவிரியைக்கண்ணுற்றுகைத்துவெகுண்டருள்கைகாடி யுறைகின்றகொங்குதனையோருவித்தென் விசைநோக்கியொல்லைசென் [႕၇ါr" என வருவனவற்ருல் நன்குதெளிந்துகொள்க. இக்கதை கொங்கு காட்டுக்காவிரியொழுகுகலை ஐயமறவுணர்த்துமென்று துணிக இனிப் பிறர் தமிழ்மூவேந்தர்க்கும் யாறு மஹாநதியாகவே இருக்கவேண்டுமென்பதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவமாலையிற் அ ண்ட, 'மும்மலையுமுங்காமுெந்நதியுமுப்ப தியு மும்முரசுமுத் தமிழுமு க்கொடியு -மும்மாவு 方 தாமுடையமன்னர்தடமுடிமேற்ரு ரன்ருே பாமுறைதேர்வள்ளுவர்.முப்பால்' என்னும் வெண்பாவை எடுத்துக்காட்டுவர். இப்பாடல் அவர் கொள்கையை எதலைாகரிக்கின்றதென்பதை யானறிகிலேன். மும்மலையாகிய பொதியம் கொல்லி கேரி என்பவை தம்முளொத்தன வில்லை. இவை முறையே உத்தமம் மத்திமம் அதமம் என முத் திறப்படுமென்பது பலருமவிவர். முக்கா டும் மலைநாடும், கடகுடும், நீர்நாடுமாகக்கூறப்படும். இவை தம்முள் ஒத்தனவாகா. பாண்டி நாட்டு முத்து மிகுதியும், சோழநாட்டு கென்மிகுதியும், சேரநாட்டுப் ('கொங்கிற்பொன்' என்பது அால்வழக்கு) பொன் மிகுதியுங்கூறுப. முக்குகி-பாண்டியர் வையைமுழுது முடையர். சோர் பொருதை மு.மு.ஆ) முடையர் சோழர் காவிரியிற் கடையாறேயுடையர். முப்பதிபாண்டியர் கூடலுக்கு மற்றை இருவேங்கர்தலைநகரும்ஒவ்வா.சோழர் உறையூரினுஞ் சேரர்கருஆர்பெரிது. மும்முரசு-விரமுரசு, கியாய முரசு தியாகமுரசு.வீரமுரசைப் பிரதானம ாகவுடையர் வில்லுடைய சேரர்; கி யா ய முரசைப் பிரதானமாகவுடையர் தமிழுடைய பாண்டியர், கியாகமுாசைப் பிரதானமாகவுடையர் நெல்லுடைய சோழர்; 'அறத் துஞ் சுறங்தைப் பொருகனே' எனவருதலானவி.க. இங்ங்ன முரசினேப்பிரித்து மூவர்க்குங்கொள்ளாக்கால் மேல் மும்மலை முதலாகப்பிரித்தெடுத்துக் கூறிவந்த முறையொடு முரணு மென்க. முத்தமிழும் இவ்வாறே கொள்ளப்படும். பாண்டியர்க்கு இசைத்தமி மும், சோர்க்கு நாடகத்தமிழும், சோழர்க்கு இயற்றமிழும் பிரதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/100&oldid=889056" இலிருந்து மீள்விக்கப்பட்டது