பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மாகக் கூறப்படுமென்க. இவற்ற அண்மையினைப் பழைய நூல்களி குய்ன்துகொள்க. ஈண்டுரைப்பிற் பெருகும். முக்கொடி-வில்லும், கய.அம், பு லி யு ம். இவற்றதொவ்வாமை எளிதிலவியப்படும். மும்மா-கனவட்டம், பாடலம், கோரம் என்பன. இவையுங் தம்மு ளொவ்வா என்பது பிற்காலத்தார் கோரத்துக்கொப்போகன வட்டமம்மானே' எனப்பாதெல்ானுணரப்படும். இனித் தடமுடிமேற் முர் மூன்று-போக்தை வேம்பு, ஆர். இவற்றது. ஒவ்வாமை கண் கூடாகக்காணப்படும். இங்கனமே முப்பாலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்எனவாம், இவற்றுள்ளும் உத்தம மக்கிம அதமம் என முத்திறப்படுதல் உணர்ந்துகொள்க. வள்ளுவர் முப்பால் மூவேந்தர் முடிமேல் மூன்றுதாரன்ருேவென்பதே கருத் தாகலான் சோழர் அறத்துப்பாலையும், சேரர் பொருட்பாலையும், பாண்டியர் காமத்துப்பாலேயும் தத்தம்முடிமேற் ருர்போலச் குடிக் கொள்வர் என்று கருதியுாைத்தர்ரெனவறிக. இங்கனம் பாடன் முழுவது உங் காரதம்மியமயமாகவுள்ளது, முங்கதியும் ஒத்கனவாக வேண்டுமென்பதற்கு எத்துணை ஆதாரமாகுமோ, யான் கண்டிலேன். இனிப் பிறர் சோளுட்டுக் காவிரியில்லையென்பதற்கு மற் ருென்று கூறுவர். அஃதாவது: சேரன் செங்குட்வென் பத்தினிக்கடவுட்குக் கற்கொள்ளவும் அக்கல்லே நீர்ப்படை செய்யவுங் தெளியுமிடத்துப், பொதியிற்குன்றத்துக்கற்கால்கொண்டு முதுநீர்க்காவிரிமுன்றுறைப்படுத்தன் மறத்தகைகெடுவாளெங்குடிப்பிறக்கோர்க்குச் சிறப்பொவெரூஉஞ்செய்கையோவன்று' (சிலப்.காட்சி) என அவன் கூறுதலான் இக்காவிரி அவனுட்டதாகாதென்பது. செங் குட்டுவன் கண்ணகியை வழிபடவேண்டுமென்று அால,விபுலவரை கோக்கப் புலவர் அவனுள்ளக் கருத்தைக் குறிப்பானுணர்ந்து "ஆங்கவ,ரெ ாற்காமாபிற்பொதியிலன்றியும் விற்றலைக்கொண்டவியன்பேரிமயத்துக் கற்கால்கொள் ளினுங்கடவுளாகுங் பேர்யாற்றினுங்காவிரிப்புனலினுக் ff தங்கியர்ேப்படைதகவோவுடைத்தென (டிை டிை) கங்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/101&oldid=889058" இலிருந்து மீள்விக்கப்பட்டது