பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 பற்றி வீரவேங்கன் அப்பாற் செல்லான் என்க. புறங்கொடுத்தால் அவர்மேற்செல்லாது மீடலே பண்டைவி ாரியல்பு. விராயுள்ளார். கம்மொடுபொருகார் புறக்கொடைபெற்றவளவில் இம்மெல்லியா ரோடு காம்பொருகோமே என்று மிக நானுவரென்க. செருவின் மறிந்தார் புறங்கண்டு காணியகோன்'(இறையனர்களவியலுரைமேற் கோள்) எனவருகலானுணர்க. புறம்பெறுகல்-புறக்கொடை பெறு கல் என்பது துப்புறுவர்புறம்பெற்றி சினே' (புறம்-கக) என வருக லானுணர்க. கொங்குபுறம் பெற்ற கொற்றம் யாண்டு உண்டாயது என்பதனே விளக்கி வஞ்சிமுற்றம் வயக்களகை என அவ்வெற்றிக் களங்கூறுதலானு மிஃதுணரப்படும். காட்டுத்தலைநகரைப் பகைவரி னின்று காத்தற்கு நாட்டா சனேவரும் ஒருப்படுவராதலான் அவ்வனே வாானுங் காக்கப்பட்ட தலைநகரை வெற்.விக்களகை அஞ்சாமறவர். ஆட்போர்பழித்து அதனேக் கைக்கொண்ட தன்மையால் அங்காடு புறங்கொடுத்த கொற்றமெய் கிளுைகும். பகிற்றுப்பத்துள் பொரு, முரணெய்கிய கழுவுள் புறம்பெற்று' (38)என்புழிக், க்ழுவுள் என்ப வனுடைய புறக்கொடையைப் பெற்று என்று பொருளாகல்காண்க இகளு வீண்ப்ெ பிறர்கொண்ட கருத்து புறப்பாட்டிலுள்ள சொல் லொடும் பொருளொடும் பொருந்தாதாத லெளிதினுணர்க. இனி இப்ப ாட்டில். " வஞ்சிமுற்றம் வயக்களகைக் கொண்டனை பெருமகுடபுலத்ததரி' ўтг&oП வருதலான் வஞ்சியுள்ள கிலம் குடபுலமென்று க-வினாாவர். குடபுலம் கடலோாமல்லாத அகநாட்டுப் பகுதியையே யுணர்த்து மென்பது, ' அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்குகிறம் பெயர்ந்த வெண்கல் லமிழ்தங் H 璽 ■ 暉 ■ ro三 o ■ - குடபுல மருங்கி வயமமா H8 ளாாததுப படையமைத் கெழுந்த பெருஞ்சே பாடவர்' என அகப்பாட்டில் (207) வருகலான் அவியலாம். இதன் கன் வெண்கல்லமிழ்தம் என்பது உப்பு. ஈண்டுக் கடல் கிலவிளைவாகிய உப்பினேக் கடனிலமல்லாத குடபுலப்பக்கத்துக் கொண்டு உய்க்க எழுந்த ஆடவர் என்று பொருளுரைத்தல் ஆண்டுகொள்க. இதன்கட் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/106&oldid=889066" இலிருந்து மீள்விக்கப்பட்டது