உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

குடபுல மருங்கினுய்ம்மார்' என்றகளுல் இவ்வுப்புக் குணபுலக் * [ஆப்பு என்பதாகும். குடபுலம் மேலைக்கடலோாாயின் கீழ்கடல் விளிைவாகிய உப்பினைப் பின்னும் உப்புவிளைவு டைய மேலேக் கடலோ ாத்திற்குக் கொண்டுய்க்க எழுந்தார் என்றன்ருே பொருள்படும்: மேலைக்கடலில் உப்புவிளைவுண் டென்பது,

IĘ அடுபோர் வேளிர் விரை முன்அறுறை நெடுவெள் ளுப்பி னிரம்பாக் குப்பை' என வருதலான் அறியப்பட்டதாகும். ஈண்டு வேளிர் விரை முன் - - * Iஅறை' என்பது வேளிருடைய கடல் முன்றுறைகளில் எ-று. இவ்வேளிருடைய நாடுவேளுடு என்று வழங்கப்படும். இவ்வேணுட் க்ெகுத் தலைநகர் மேலைக்கடலோரத்துள்ள விழிஞம் என்பது சாசி னம் பலவற்ருனும் கண்டது. இங்ங்ணம் உப்புவிளைவுடைய மேலேக் கடலோரத்திற்குக் கீழை க்கடலுப்பைக்கொண்டுய்த்தல் அசம்பாவித மாதல் காண்க. - so இதனுற் குணகடஅப்பை உப்புவிளைவில்லாத அகநாட்டுக்குட புலக்கிற்கே உப்பினேஉய்க்க எழுதல் கருதினர்என்பதுதெள்ளிதாம். இதற்கேற்கவே புறப்பாட்டில் கானற், கழியுப்பு முகந்து கன்னடு மடுக்கும்' எனவருதல்காண்க. இதன்கட் கடனிலத்து உப்பினேக் கட னிலமல்லாத கன்னடுகளில் மடுக்கும் என்று கூறுதல் தெளிக. இவற்ரும் பண்டையோர் கன்னடென்பதும், குடபுல மென்பதும் கடலோரமல்லாத அகநாட்டுப் பகுதியையே கருகினரென்று நன்று தெளிக. இவ்வேதுக்களானும் குடபுலவஞ்சி அகநாட்டு வஞ்சியாதல் தெளியத்தகும். இனிக் கருவூருள்ள நாடு பர்தாம் என்று வினவுவாருமுளர். பெரும்பாலுந் தலைநகருள்ளங்ாடு அத்தலைநகர்ப்பெயரைப்பெறுதல் வழக்கென்பது புகார்காடு, மதுாைநாடு, காஞ்சிநாடு எனவழங்குத லோன் அறியலாம். 'சிகாந்தோன்றச் சேணுயர்கல்லிற் புகாஅர்நன் குட்டதுவே "(181) என அகப்பாட்டினும் 'பொன்னெயிற்காஞ்சி காகெவினழிந்து' (28) என மணிமேகலையினும் வருதலானுண்ர்க. அவ்வக்காட்டுச்சி அறுபதி கட்குக் கலைநகரான வத் அக்கும் இஃகொக் கும் என்பது தேவாரத்துக் 'கொண்டனுட்டுக்கொண்டல்' 'மிழலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/107&oldid=889068" இலிருந்து மீள்விக்கப்பட்டது