பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፬ 0? காட்டுமிழலை' 'குறுக்கை நாட்டுக்குறுக்கை' எனவருதலா னுணி ர்ந்துகொள்க. இவற்ரும் கருவூர்நாடு, வஞ்சிநாடு என வழக்குப் பெறுவமென் றுய்த்துணர்ந்து கொள்க. வீரசோழியவுரைகாரர் 'ஈரெட்டுமூவைந்து” என்னும் பாட்டினுரையில் பதிருைமுடஅம் பதினேங்காமுடலுக்தெற்றக் கருகிலஞ்சுற்றின தேசத்துச் சிலர்வழ ங்குவர் எனவும், பதினேழாமுடலும் மூன்ருமுடஅந் தம்முட் டெற்றக் காவிரிபாய்ந்தகிலத்துச் சிலர் வழங்குவர் எனவும், கெல்அக்காகின்றது விட்டுக்காகின்றதென்று பாலாறு பாய்க்க நிலத்துச் சி ல ர் வழங்குவர் எ ன வ ம் கூறுகின்ருர். இவர் செந்தமிழ்நாடு பாண்டிநாடு எனக்கொண்டு செந்தமிழ்வழக் கல்லாதன சிலவற்றை அப்பாண்டிமண்டலமொழித்த மற்றை மூன்று மண்டலங்களிலுஞ் சிற்சிலர் வழங்குவரென்று பிடது கின்ருரென எளிதிலறியலாம். காவிரிபாய்ந்த கிலம் என்பதனுற் சோணுட்டையும், பாலாறுபாய்ந்த நிலம் என்பதற்ை ருெண்டை நாட்டையுங் குறித்தாராகலான், ஒழித்த கருகிலஞ் சுற்றின தேசம் என்பதனம் சோனுட்டையே குறித்தாரென்பது தெள்ளிது. ஊரி னேக் கருவூர் என்பதுபோல நாட்டினேக்கருகிலம் என்பதனும் கரு நாடு என்று கருதினரோ என ஊகிக்க இவ்வழக்கு இடங்தரு கின்றது. கருகிலம்-கன்னடம் எனவும், அது சுற்றிய தேசம், சோ தேசமெனவுங் கூறினுமமையும். சேலம் என்பது சோம் என்பதன் திரிபு எனவழங்குதலும் இதனே வலியுறுத்தும். கபிலர்க்குச் செல் வக் கடுங்கோவாழியாதன்என்னுஞ்சோன், நன்ரு என்னுங்குன்றேவி கின்று தன்கண்ணிற் கண்ட காடெல்லாங் காட்டிக் கொடுத்தா னென்று பதிற்றுப்பத்து எழாம்பத்துப் பதிகத்திற் கூறப்பட் டுள்ளது. இவனே விகின்ற என்ருமலை தேன் நன்றுமலை என்னும் பெயரான் சேலஞ்ஜில்லாவிலிப்போது மிருத்தலைப் பலா லிவர். இது வுஞ் சேலநாடு சேரநாடென்பதனேயே வலியுறுத்துதல் காண்க இத்துணையுங்கூறியவாற்ருற் கொங்கிற் கருவூர் சோர்தலோக ரென்றற்கட் பிறர்கூறும் ஆசேஷபனேகளில் ஒன் றேனு கிலேபெருமை நண்குணரலாம். இனி இறையனர்களவியலுரைக்கண் மூவேந்தர்தலைநகர்களி லும் நிகழும் விழாவைக்குறித்து 'மதுரைஆவணியவிட்டம்ே .e-aמ.לכ யூர்ப்பங்குனியுத்தாமே,கருவூர்உள்ளிவிழாவேஎனஇவைபோல்வன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/108&oldid=889070" இலிருந்து மீள்விக்கப்பட்டது