பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - (16-சூத்-உரை) எனவருதலைப் பலருமறிவர். இதன்கட்கூறப்பட்ட கருவூர் சோர்தலைநகரேயென்பது பாண்டி யர் தலைநகராகிய Lתה57%.םJT யுடனும் சோழர் தலைநகராகிய உறையூருடனுஞ் சோவுரைத்த கணு அணரப்படும். மூன்று தலைநகர்களிலும் நிகழும் விழாக்களே ஈண்டுக் குறிக்கப்பட்டனவாதல் கண்டுகொள்க. அகப்பாட்டில் 'கொங்கர், மணியரையாத்துமறுகினடு, முள்ளிவிழவினன்ன, Յ: Ճւ ոTT கின்றது பலர்வாய்ப்பட்டே' (368) என்பதளுல் இவ்வுள்ளிவிழவு கொங்கர் மணியை அரையிற்கட்டிக்கொண்டு தெருவிலாடுதலை யுடையதென்று கூறப்பட்டுள்ளது. இறையனர் களவியலுாையிற் கண்ட கருவூருள்ளிவிழவு என்பதனையும், இவ்வகப்பாட்டிற்கண்ட கொங்கர் மணியாையாத்துமறுகிளுடு முள்ளிவிழவு' என்பதனையும் சேரவைத்து ஆராயுமிடத்து, இவ்விரிடத்துங்கூறப்பட்ட உள்ளி விழவு ஒன்றேயென்றும், ஒன்று ஊர்பற்றியும் மற்ருென்று நாடுபற் வியும் போத்ததல்லது வேவில்லையென்றும் புலனுகும். இவ்விரண் டானும் கொங்குநாட்டார் தத்தலைநகரான கருவூரில் உள்ளிவிழா என ஒருகிருவிழா நிகழ்த்தஅண்டென்றும், அதன்கண் கொங்கர் மணிக ளேஅாையிற் கட்டிக்கொண்டு தெருவிலாடுதஅ ண்டென்றும் நன்குபுலனுகும். இதனுற் கருவூரில் உள்ளிவிழா கொங்கர் நிகழ்த்து முள்ளிவிழா என்று தெளியப்பட்டதாம். இதன்கட் கொங்கர் கருஆர், பாண்டியர்மதுரையுடனும் சோழர் உறையூருடனும் சோ வைத்து உரைக்கப்பட்டதனல் அக்கொங்கர்கருஆரே சேசர்தலோக சாதலவியத்தகும். அகப்பாட்டில், வென்றெறிமுரசின் விறற்போர்ச்சோழ ரின்கடுங்கள் ளினுறத்தையாங்கண் வருபுனனெரிதருமிகுகரைப்பேர்யாற் -- அருவவெண்ம ணன்முருகுகாறு,தாழ்பொழிற் பங்குனிமுய க்கங்கழிந்தவழிகாள் வியிலையமன்றமாபயிலிறும்பிற் மீயிலடுப்பினாங்கம்போலப் பெரும்பாழ்கொண்டன்றுதுதலே' (137) என வருதலான் பங்குனிவிழா உறையூர்க்கண்ணே நிகழ்ந்தது என் பது என்று தெளியப்படும். இகளுனேயன்றே 'உறையூர்ப்பங்குனி யுக்தரமே” என்ருரெனவவிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/109&oldid=889072" இலிருந்து மீள்விக்கப்பட்டது