பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ilo கொங்கோடக்குத்துங்களிற்ருன்குலோத்துங்கன் ” (133) கொங்கோட்டும்வேங்கைக்கொடியோ ன்குலோத்துங்கன் "(82 ) என வருவனவற்ருனும்; சங்கரசோழனுலாவில், in '...................................கோமகன் வஞ்சிக்குமோதைமகோதைக்குமாமதுரை யிஞ்சிக்குங்கொற்கைக்குமேறுதொறும்-வெஞ்சமத்து முன்னின்றுகோட்டுமுனைபட்டிறக்கிறந்து கன்னின்றவர்க்குலகுகாப்பணித்தும்' எனவருவனவற்ருனும் தெளியலாம். இச்சங்கரசோழனுலாவில், '................................கிண்ககன வெங்கைக்களவழிப்பாடலுக்குவில்லவனைக் கொங்கைத்தளைகளைந்த கோமானும்' என வருவதன்கண் வில்லவனுனசோனேச் சோழன் தளைகளேந்தது அவனுடைய கொங்குகாட்டையுக்தளேகளேந்ததாயிற்று என்னுங் கருத்தால் 'வில்லவனேக் கொங்கைத் தளைகளைந்தகோமான்' எனக் கூறியுள்ளார். இதனுைம் கொங்குகாடு சோழற்குப்பகைஞனுகிய வில்லவனடு என்றதாயிற்றுக்காண்க. ஈண்டுச் சங்கரசோழனுலா வினின்று முதற்கட்காட்டிய கண்ணிகளில் 'வஞ்சிக்குமோதை மகோதைக்கும்' என்பகளுல் வஞ்சிவேறென்றும் மகோதைவேறென் மும் ஐயமறத் தெளியலாகும். மகோதையென்பது கொடுங் கோளுர்க்குப் பெயரென்பது'கோதையாசர் மகே ாதையெனக்குலவு பெயருமுடைத்தாமால்' எனச் சேக்கிழார் சேரமான்பெருமானுய ஞர்புசாணத்திற் கூறுதலானவியப்படும். இச்சங்காசோழனுலா வுடையார்கல்வித்திறம் அவருலாவினைக் கற்கும்பேறு பெற்ருசெல் லாம் நன்கறிவர். அவர் வஞ்சிவேறு, கொடுங்கோளுர்வேறு என் பதுப- நன்குரைத்துள்ளார். அவர் இருபோாசருடைய தலைநகர் களையும் அவருடைய கடற் அறையூர்களையுமே ஈண்டுக் கூவினரென் பது பாண்டியர் மதுரையையும் அவர் கொற்கையையும் கூறுதல் போலவே சேரர்வஞ்சியையும் மகோதையையும் அம்முறையே கூறுதலான் எளிதிலறியலாம். ஒதை மகோதையென்ருர் அது கடத் அறுறையூரென்பதுணாற்கு: கோமகன் வஞ்சி என்ருர் சேரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/111&oldid=889079" இலிருந்து மீள்விக்கப்பட்டது