பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ஆண்டிருக்களுேக்கி. மதுரை கலைநகர் என்றற்கு மாமதுரையிஞ்சி காட்டினர். மகோதையாகிய கொடுங்கோளுர்க்கு வஞ்சி யென்ற பெயர்வழக்குளகாயின் இவர் அதனின்வேருகியதோ ரூரினே அப் பெயரானே வழங்கமாட்டாரென்றே தெளியலாம். கச்சியப்பமுனி வரும் பேரூர்ப்புராணத்து அஞ்சைக்களத்தை வஞ்சியெனக்கூருமல் கொங்கிற்கருவூரையே வஞ்சியெனவுரைத்தார். இதனை அந் நாலுட் காண்க. இவற்ரும் சேக்கிழார் மகோதையாகிய கொடுங். கோளுரை வஞ்சியென வழங்கியது அக்காலத்துச் சேரர் ஆண்டிருக் கல்பற்றி உபசாரமாகுமெனக் கருதப்படும். இராமனிருக்குமிடய அயோத்தியே என்னும் வழக்குப்போல இதனேயுங்கொள்க. சங்கா சோழனுலாவுடையார் அங் நாஅட்பின்னும் "உஞ்சைக்குமேனை யுதகைக்கும்வஞ்சிக்கும் கொற் 3]] கக்குங்கூடற்கும் H எனக்கூறுகலானும் இக்கருத்து வலியுறும் ஈண்டும் உதகை, வஞ்சி என்று கூறியமுறையே கொற்கை, கூடல். எனக் கூறியது காண்க. இவற்ருற் சேக்கிழார் உபசாரமாக வழங்கியதொன்ருெழிய மற் றெல்லா நூலும் வஞ்சியென்று வழங்குவது கொடுங்கோளுரின் வேருகியகோ ரூரினையேயாமென்றும், பண்டுள்ள உரைகாரர்கிகண்டு காரர். இவர் கூற்றுப்படி அவ்வஞ்சி கருஆரே என்றும் நன்கு தெளிந்துகொள்க. இனிச் சேரமான் பெருமாளுயனர் கொடுங்கோளுராகிம் கோதையின்கண் அரசுபுரிகின்றகாலத்துப் பழைய சோர்க்குரிய கொங்குநாடு சோர்க்கல்லாமற் பிறர்க்குரியதாயிற்றென்று கேட்கப் படுதலில்லை. அருணகிரிநாதர், LĎ 'ஆதியங்கவுலாவாசுபாடிய சோர்கொங்கு” எனப்பாடுதலான் இக்கொங்குநாடு சோமான்பெருமானுயனர்க் குரிய காதல் புலப்படும். கொங்குநாடு அவருடையதென்றுணரப்படு மாயின் அக்கொங்குநாட்டு வஞ்சியும் அவருடையதாத லெளிகி லுணரலாம். இதல்ை அவர்காலத்தோ அதற்கு முன்னே தலோகா மாற்றிக் குடகடற்பக்கக்கொதுங்கினரென்று கூ று த ல ல் ல து வேறன்றென்றுணரலாம். சங்கரசோழனுலாவுடையார் ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/112&oldid=889081" இலிருந்து மீள்விக்கப்பட்டது