பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 " வஞ்சிக்குமோதை மகோதைக்குமாமதுரை யிஞ் சிக்குங்கொற்கைக்கு மேறுதொறும்' எனப் பாடுதலான் வஞ்சி கொடுங்கோளுராகிய மகோதையின் வேருக லெளிதிலுண ரப்படும். இதன்கண், மதுரையும் கொற்கையும் பாண்டியருடையனவாதல்போல வஞ்சியும் மகோதையும் சோ ருடையனவாகல் உணரலாம். இகளுல் சொர் ம.கோகையா கியகொடுங் கோளுரை புடையகாலத்து வஞ்சியையும் T. டையாாயின.ொன்று நன்குதெளியலாம். சங்கநூல்களில் மகோதை கொடுங்கோளு ரென்னுஞ் சொற்கள் காணுமையால் பழையசோர் வஞ்சியிலாசு புரிந்தகாலத்துக் கொடுங்ே காளுர் மகோதை பெரியநகரமாக விளங்கியதாகக் கருதப்படவில்லை. ஆகலான் இச்சங்கரசோழனுலா வால், சேரர் கொடுங்கோளுராகிய மகோதையை யுடையகாலத் தில் அதனின்வேருக வஞ்சியையும் உடையராயினர் என்பதுமட்டில் நன்குணரப்படும். இதல்ை மகோகையரசர் வஞ்சிவேந்தர் எனவும் அழைக்கப் பெறுவரென்றும், மகோதையரசரை வஞ்சிவேந்த ரென்று அழைப்பதுபற்றி மகோதையே வஞ்சியென்று கூற லாகாகென்றும் இச்சங்காசோழனுலாவால் உணரப்படுதல் காண்க கொற்கையாசர் மதுரைப்பாண்டியரென் றழைக்கப்படுமிடத்துக் கொற்கையும் மதுரையும் ஒன்றெனத்துணியப்படாது அவ்விரண்டு ராசரும் ஒருவரென் றே துணியப்படுதல்போல இதனையுங் கொள்க. இங்ங்ணங்கொள்ளாக்கால் 'வஞ்சிக்கு மோதை மகோகைக்கும்' என்று சங்கரசோழனுலாவுடையார் மிகவுங் தெளியக்கூறுயதோடு முரணுதல்காண்க. இக்கருத்தானன்றே பெரும்பற்றப்புலியூர் நம்பி யாரும் சேரமான்பெருமாளுயனருடைய ஊரினைக் கொடுங்கோளுர் என்று கூறி அவ்வேந்தரைப் பின் 'வஞ்சிக்கொற்றவன்' என்ரு ரெனவுணர்க. அருணகிரிநாதர், சோமான்பெருமாளுயனருக்குக் கொங்குகாடுரிமை கூறியதனன்.அவர்க்கு அக்கொங்குநாட்டுக் கரு ஆர் வஞ்சியுடைமையும் நன்கு புலனுகும். பெரும்பற்றப்புலியூர் நம் பிக்குக் கொடுங்கோளுரே வஞ்சியென்பது கருத்தாயின் அதனை வெளிப்படவுனா ஏற்றசொற் பெய்துரைப்பரென்க. இவற்ருே டெல்லாம் பொருந்தநோக்குமிடத்தும் சேக்கிழார், கொடுங்கோ ளூரை வஞ்சியெனவழங்கியது ஆண்டுள்ள வேந்தர்' வஞ்சிபாசாாதல் ஒற்றுமைபற்றி உபசாரமாவதென்று தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/113&oldid=889083" இலிருந்து மீள்விக்கப்பட்டது