உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 மற்றுச் சேக்கிழார் கொன்னுரயில்வேன் மறவர்பயில் கொங்கர்காடு கடந்தருளி எனக்கூ வினலெனிற் கூறுவேன். இக் கொங்குகாடு குடபுலம் என்பது சேக்கிழார்க்கு உடன்பாடாதல் முன் னரே காட்டினேன். குடபுலம் குடபுலங்காவலராகியசேருடையதா மென்பது தெள்ளிது. ஆதலான் ஈண்டு மறவர் என்றது சேரன் மறவரையேயன்றிப் பிறரையில்லையெனவுணர்க. இக்காட்டை அக்காலத்தும் பிறருடையதாகச் சேக்கிழார் கூருமையும் நோக்கிக் கொள்க. இனிக் கருவூரின் பலபெயர்களுட் காபுரம் என்பதும் அதற் குப் பெயராகவுண்மை அவ்வூர்த் தலபுராணத்தானுணரப்படுவது. ' கஞ்ச னெண்ணுதிபுரங்கரபுரம்பாற் காபுரம்வீரசோழபுரம் வஞ்சுளாாணியம்வஞ்சிதாயூர்சண் மங்கலகேக்கிரங்கருவூர் விஞ்சுறுகருப்ப்புரிமுதனுமம் விளங்குதொல்பதியின்விற்றிருக்குஞ் செஞ்சுடர்ப்பொருளினிருபதமேனேக் தேவர்பொன்முடிக் கணிகலனே' என அகன்கண்வருதலாற் காபுரமென்பது கருவூர்க்குப் பெயராக லுனரப்படும். இதன்கண் வீரசோழபுரமென்றது பிற்காலத்து விரசோழ னென்பான் இதனை வென்று ஆண்டகாரணம்பற்றிய தாகும். இவ்வீரசோழன், பொன்பெற்றி காவலன் புத்தமித்திரன் காலத்தவனுயினுமாம். இது கரனிருந்த கல்ை அப்பெயர் பெற்ற தாம் போலும். பெளராணிகர் வேறு கூறுவர்: திரிசிரபுரம் என்பது போல இதனையுங்கொள்க. கான், கிரிசிான் இவர் இத்தென்னுட்டு ஒருபக்கக்கே இருந்தவரென்பதும் உணரத்தகும். கருவூர்க்குஞ் சிாபுரத்துக்கும் 48-மைல் தாமேயாகு மென்பது பலருமவிவர். இக்கரபுரம் சேரர்தலைநகர் என்பதனை விளக்குவல். சூளாமணி யென்னும் பழைய நாஅட் சுயம்வாச்சருக்கத்து, வேலைவாய்க்கருங்கடலுள்வெண்சங்குமணிமுத்தும் விரவியெங்கு 15 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/114&oldid=889085" இலிருந்து மீள்விக்கப்பட்டது