பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 கார்கோமான் என்றும், சோழனை உறங்தைக்கோமான் என்றும் கூறியிருத்தலைக் காணலாம். மதுாைசூழ்வளநாடளுகிய பாண்டியற் கும், உறங்தைக் கோமானகிய சோழற்கும் இடையே காபுரத்தார் கோமான் எனக் கூறுதலானும் இவன் சோனதல் தெள்ளிது. இவன் அக்கினிவம்சக்களுதல் "இவன் செங்கழலோன்மாபாகி யிரே ழுலகும்புகழ்சோன்' எனப் பாரதத்துவருதலான் அறிக. இக்கர் புரம் என்னும் பெயர் கொங்கிற் கருவூர்க்குக் கேட்கப்படுதலின் நோக் விக் கொடுங்கோளுர்க்குக் கேட்கப்படாமையும் ஈண்டைக்கு கிக்கொள்க. இவற்றுள் மதுரையையும் உறங்தையையுங் கூறிய வரிசையிற் காபுரத்தைக் கூறுதலான் இது அவைபோலக் கலைநகரா கலும், உண்ணுட்ரோகலும் எளிதிலுணரத்தகும். இப்பழமையான சைரு.துலானும் சேரர்தலைநகர் காபுரமாகிய கருவூரென்று தெளி யப்படுவதாகும். இனிப் பாரதம் இராசசூயச்சருக்கத்துத் தமிழ்நாடுமூன்றை யுங் கூறப்புக்க வில்லிபுத்துனார், : சென்னிநாடுகுடகொங்ககாடுதிறைகொண்டுத்ென்னனுறை - (செந்தமிழ்க் கன்னிநாடுறவுடன் புகுந்துமணிகித்திலக்குவைகள்கைக்கொளா மன்னிநாடுகடல்கொண்டகைம்முனிவன்வைகும்ாமலயகண்ணினன் மின்னிநாடுறவிளங்குவெஞ்சமரவீரவாகைபெறுவேலினுன்' எனப் பாடுதலான் சேரநாடு குடகொங்ககாடு என்று வழங்கப்படுதலறி ந்து கொள்ளலாம். இப்பாடலில் சென்னிகா ட்டுக்கும் தென்னன் கன்னி நாட்டுக்கும் இடையே குடகொங்ககாடு கூறியதனுைம் இது சேரநாடாத அணசப்படும். "சோமன்னாகிய குலசேகாப்பெருமாளும் தம்மைக் கொல்லி காவலன் கூடஞயகன் கோழிக்கோன் குலசேகரன்” எனப் புலப்படுத் தல்காண்க.பாண்டிாாட்டுத்தலைமையைக் கூடயைகன் என்பதனுலும் சோணுட்டுத்தலைமையைக் கோழிக்கோன் என்பதனுைம் உணர்த்தி ற்ைபோலச் சேரநாட்டுத்தலை மையையே கொல்லிகாவலன்'என்பத குல் உணர்த்தினரென்பது எளிதிஅணரத்தகும். கொல்லி சேரர் ந்ெலைாைவிாங்கெடுத்தசெக்கோற்கொல்லிகாவலவன்வில்ெ சோன்குலசேகான்முடிவேர் சதி காமணியே' என்ப, ா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/116&oldid=889089" இலிருந்து மீள்விக்கப்பட்டது