உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கொங்குநாட்டுச் சேரர்க்குச்சிறந்தமலையென்பது முன்னரே கூறி னேன். அவர் கொங்கர்கோன்குலசேகரன்' எனப் புலப் படுத்தலையுங்காண்க. அவர் கொல்லிநகர்க்கிறை" என்று தம்மைக் கூறுகின்ருர் கொல்லிமலையையுடைய சகரம் கொங்குகாட்டுக் கரு ஆராத றெள்ளிது. இவர் பாடியருளியபடியே கருவூர்த்திருமால் கோயிலை வித்துவக்கோடு என்று கருவூர்காட்டார் வழங்குவகை இன்றைக்கும் கேட்கலாம். இனி, மாறனலககாாதது எச்சவியல் 314-ஆம் குததரவுரைக கண், 'மன்றல்கமழுமலைகாட்டும்வண்டமிழ்தேர் நன்றி பயில்பாண்டிநாட்டகத்தும்-வென் விபயில் சோனுட்டகத்துங் துயின் மாயனத்துதிப்பார் காணுர்பிறவிக்கடல்' என்னும்பாடலை எடுத்தோதி 'இதனுள் மலையமானடென்பது மலை நாடென்றும், பாண்டியனடென்பது பாண்டிநாடென்றும், சோழன டென்பது சோணுடென்றும் மரூஉவாய் அடிப்படவந்த வழக்காற் முல் வந்து வழுவின்ருயிற்று' என வுரைகாரர் கூறியவாற்ருன் மலைநாடு என்பதும் மலையமானடென்பதும் ஒன்றேயாக அம், அது சேரமானடேயாதலும் எளிதிலவியத்தகும். இதன்கண் தமிழ் மூவேந்தர்காடுமே கூவியது காண்க. இன்றைக்கும் மலையமா ட்ைடையத்ெதே கொல்லிமலையும் கருஆர் வஞ்சியும் இருப்பது காண்க. இனி, கைடதத்து, 'மாழைமென்னேக்கியீங்குவைகியமான வேலான் ருழைமுப்புடைக்காய்வீழ்ந்துதாற்றிள ங்கமுகுசெற்று வீழ்சுளேவருக்கைபோழ்ந்துவெம்புலியடியபைங்காய்க் கோழரையாம் பைசாய்க்குங்குடகநாடாளும்வேந்தே' எனச் சோழபாண்டியருடன் சோனைக்கூறுதலறியலாம். இதன் கட் சோனேக் குடகநாடாளும்வேந்தென்றது மேற்றிசைகாட்டை யாளும் வேங்களுகலா னெனவறிக. குடகம்-மேற்விசை. இக்கருத் தானே அருணகிரிநாதரும் "குடகிற்கருஆர் என்ருரென்க. 'வஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/117&oldid=889091" இலிருந்து மீள்விக்கப்பட்டது