பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 என்று பசிற்றப்புத்தன்.ஆரும்பத்திற் சான்னேர் கூறினர் என்று முன்னரே . எடுத்துர்ைத்தேன். பதிற்றுப்பத்து 60-ஆம் பாட்டில், ஆடுகோட்பாட்டுச்சேரலாதனிருந்த கடற்றுறையூராகிய கறவு என் னும் ஊரே அரு.அய்ாணர் உடைத்தென்று இடையருத கடல்வரு வாய் முகலாய செல்வங்களால் விசேடிக்கப்பட்டிருக்கவும் அதனே யாராயாது வஞ்சியென்று வேறு கூறுவாருமுளர். இனி அப்பிறர் கருவூர்க்தேவாரத்து ஞானசம்பந்தசுவாமிகள் ஆன்பொருகையைக்கூருமையால் கருவூர்ப்பக்கத்து ஆன்பொருகை அக்காலத்து ஒழுகியதாகாதென்று துணிந்தார். அவர், உறையூ ாாகிய கிருமூக்கீச்சாத்தை ஞானசம்பந்தசுவாமிகள் பாடிய தேவாரத் துக் காவிரி கூறப்படாமையான் உறையூர்ப்பக்கத்தும் காவிரி அக் காலத்த ஒழுகியதாகாகென்று துணிவர்போலும். மதுரைத் தேவாரத்து வையை கூறப்படாமையான் மதுரை வையையையுடைய தாகாகென்று துணியலுமாமேயென்று அவர் கினையார். மற்றுமவர், கருவூர்க்குச் சுந்தாமூர்த்திநாயனுர்தேவாரம் இல்லாமைபற்றிக் கரு ஆர் கலைமையாகிய நகரமாகாகென்று துணிந்தார். அவர், பாண்டியர் தலைநகராகிய மதுரை க்கும் சோழர் தலைநகராகிய உறையூர்க்கும் அக்காபனுர் தேவாரப் பதிக மில்லாமையை அறியார். இன்னும் அவர், "திருமாவியனகர்க் கருவூர் முன்றுறை" (அ கம்-93) என் புழி முன்றுறை கடற்றுறை யென்றுகொண்டு இத்தகையவா னிபத் துறைமுகமே முன்றுறையாகும்' என்று மனத்துணிந்துாைப்பர். அவர், சிலப்பதிகாரத்து 'முது 母汗杀 காவிரிமூன்றுறை" எனவருகலை யும், அகப்பாட்டின் கண், துஞ்சாமுழவிற்கோவற்கோமா னெடுத்தேர்க்காரிகொடுங்கான்முன்றுறைப் பெண்ணேபம்பேரியாற்று நுண்ணறல்கடு க்கும்'(அகம்-35) எனவருகலே புங் காணு ராவர். கொடுங்கால் அகநாட்டு ராகலுணர்க. பின்னும் அவர் "கலி இகழுவஞ்சி' எனச் சிலப்பதிகாரத்துவருகல் பற்றி வஞ்சி கடலுடைக்கென மயங்குவர். அவர் சிலப்பதிகார வாக்கருகாதைக்கண் மதுரையினைக் கலிகெழு கூடல்' எனக் கூறி யி ருத்தலே 尧 காணுரா வர். இன்னும் அப்பிறர், சிலப்பதிகார இந்தி ாவிழஆரெடுத்தகாை தக கண் புகார்நகரமாகிய காவிரிப்பூம்பட் டினத்தை வருணிக்கலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/121&oldid=889100" இலிருந்து மீள்விக்கப்பட்டது