பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 மணிமேகலைக் கச்சிமாநகர்புக்ககாதைக்கண் வஞ்சியைவருணித்த அலும் தம்முளொத்தனவாகக்கொண்டு அ ಕಾನ್ತಿ। வஞ்சியைக் கடற் அறுறைப்பட்டின மென்று மயங்குவர். இளங்கோவடிகள், புகார்ாக ரம் கடற்றுறையிடத்தது என்பது நன்குதெளிய அதனேக், ' கலந்தருதிருவிற்புலம்பெயர்மாக்கள் கலங்கிருந்துறையுமிலங்குநீர்வரைப்பும் பீடுகெழுசிறப்பிற்பெரியோர்மல்கிய பாடல்சால்சிறப்பிற்பட்டினப்பாக்கமும்' உடையதாகக் கூறியிருத்தலையும், சீத்தலைச்சாத்களுர் வஞ்சியை அங்கனங்கூருகிருக்கலையும் அவர் நோக்கிலாாவர். மற்று வஞ்சியை வருணித்தவிடத்துப் புகாரையொப்பப், ' பன்மீன்விலைஞர்வெள்ளுப்புப்பகருநர் கண்னுெடையாட்டியர்.................. == விலங்காம்பொரூஉம்வெள்வளைபோழ்நர்” என இவரும் அவ்வஞ்சிநகர்க்கணுளராகக் கூறினாலெனிற் கூறு வல்-ஈண்டுப் பன்மீன் விலைஞர் என்றது பல்வகைமீனும் வி ற்கும் வலைஞரை என அறிக. இவ்வலைஞர் மருதநிலத்து யாறுகளிலும் கழனியிலும் மடுக்களிலும் பொய்கைகளிலும் உள்ளமீன்களை முகத்துகொண்டு விலை கூறி விற்பவரெனவவிக. இவ்வுண்மையினை மதுரைக்காஞ்சியில், == ' களிறுமாய்க்குங்ககிர்க்கழனி யொளி விலஞ்சியடைகிவந்த முட்டாளசுடர்த்தாமரை கட்கமழுநறுநெய்தல் வள்ளிதழவிழ்லே மெல்லிலையரியாம்பலொடு வண்டிறைகொண்டகமழ்பூம்ப்ொய்கைக் கம்புட்சேவலின்றுயிலிரிய வள்ளைக்ேகிவயிமீன்முகந்து கொள்ளைசாற்றியகொடுமுடிவலைஞர் . . . . . . . . . . H , , , , குருகுகால மனைமரத்தான். ឧ្យ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/122&oldid=889102" இலிருந்து மீள்விக்கப்பட்டது