பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மீன் சிவும்பாண்சேரி யொடு மருகஞ்சான்ற க ண்பணேசுற்றியொரு チrf என வருவதனுைம், அதற்கு கச்சினர்க்கினியர் உாைக்கதனுைம் தெளிந்துகொள்க. இளங்கோவடிகள் புகார்வருனனையில் 'மீன் விலைப் பரதவர்' என்று கூறியதுபோலப் பரதவராகியபட்டின வரைக்கூருது சீத்தலைச்சாத்தனர் "பன்மீன்விலைஞர்' என்ருெழிக் ததே மருதநிலத்து மீன்வலைஞர் என உணர்த்தற்கெனத்தெளிக. புகார்போல வஞ்சி கடற்றுறையிடக்ககாயின் இவரும் அடிகள் போற் பாதவர் என்றே கூறுவரென்க. மீனேக்கப்பாமற் பிடிக்கும் பாண்சாதியுள்ள சேரியும் மருதத்து இருப்பதுகாண்க. இனி வெள் ளுப்புப்பகருகர் என்றது கடனிலத்து விளேக்க வெள்ளிய உப்பினேச் சகடங்களிலேற்றிக் கொணர்ந்து விற்கும் உப்புவாணிகர் எனக் கொள்க. 'கழியுப்புமுகந்து கன்னமெடுக்கு, மாரைச் சாகாட் டாழ்ச்சி" (புறம்-60) என்பதல்ை கடலிடத்துப்பை மலைநாடுகளிற் கொண்டுபோய்விற்ற அனாப்படும். உப்பை உண்டுபண்ணிவிற் போர் அளவர் எனப்படுவர். இக்கருத்தானன்றே அடியார்க்கு கல் லார் சிலப்பதிகாரத்து, வெள்ளுப்புப்பகருகர் என்புழி அளவருமாம். என்றுரைத்தாரெனவறிக. இவர் பாதவராகார் ம ஹாநகரங்களில் மலேயவும் கிலக்கவும் ாேவும் பிறவுமாகிய பண்டங்களே விற்கும் வணி கர் உளராதல் மலையவு நிலக்கவு ரேவும்பிறவும்,பண்ணியம்பகர்நரும்' (மதுரைக்காஞ்சி) உளராக மதுரையைக் கூறுதலானுணரப்படும். பண்ணியம்-பண்டம். உப்பு நீ ர்விளைவாதல் 'உப்புநீர்விளைவு' (824) எனச் சிங்தாமணியின் வருதலான வியப்படும். உள்நாட்டு நகரங்களே கடல்படு பொருள்கள் பெருவிலே பெறுதற்குரிய இடங்களாதலின் ஆங்கெல்லாம் அப்பொருள்கள்விற்கும் வாணிகருளாாவர். கச்சி கடல்படுவவெல்லாம் படும்'என்ற தாஉம் இக்கருக்கேபற்றியதாம். இனிக் கண்ணுெடை யாட்டியர்' என்றது கள்ளவிற்கும் வலைச்சி பாை என்க. இவர் உண்ணுட்டு நகரங்களிலுமுண்மை 'கள்ளின்களி கவில்கொடியொடு மதுரை விளங்குவதாக மதுரைக்காஞ்சியில் வருகலானுணரப்படும். இனி விலங்காம்பொருஉம் வெள்வளை போழுநர் உண்ணுட்டு நகரங்களிலு முண்மை கோடுபோழ்கடை விரும்' மதுரையிஅளராக மதுரைக்காஞ்சியிற்கூறியகளுன் நன் குணரலாம். இங்கனம் மதுரைக்கொப்ப வைத்து கடற்றுறைப்பட்டி னத்துக்கே சிறக்க விசேடங்களே முற்றும்விலக்கிச் சித்தலைக் சாக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/123&oldid=889104" இலிருந்து மீள்விக்கப்பட்டது