உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ர்ை வஞ்சியை வருணித்திருக்கவும் அதனை ஆராயாது பிறர் கம் மனம்போனவாறு கூறுவர். இளங்கோவடிகள் புகார்க்குக் கூறிய 'கயவாய்மருங்கும்,' கலந்தருகிருவிற்புலம் பெயர் மாக்கள் அலைவாய்க்காையிருப்பும், பட்டினப்பாக்கமும் என்னும் இவற்றைச் சீத்தலைச்சாத்தனர் வஞ்சிக்குக்கூருமையை அப்பிறர் தெரிந்திலாவர். இனி வஞ்சிவேந்தர் உம்பற்காடும் உடையாதலான் அவர்க்குப் புதுக்கோள்யானைகள் உண்மையாலும், சோர்க்குரிய பழனிமலை 'அறுகோட்டியானைப் பொதினி' (அகம்) எனக்கூறப்படுத லானும், அது கருவூர்வஞ்சிக்கு அதிக தாரமன்ருதலானும் கருவூரார்க் குப் புதுக்கோள்யானை யுண்டாகத் தடையில்லையென்க. 'நால்வாய் விழ்கயமருக் கருவூரா" என ஒட்டக்கூத்தர் குலோத்துங்கசோழ தேவர் பிள் ளைத்தமிழிற் கூறுவர். அவற்றைப்பயிற்றுவோர் அவ்வேக் தர் நகரத்து உளராவரென்றும் தெரிந்துகொள்க. அாசரிருக்குங்தலை நகராதலின் அதன்கண் யானே குதிரை இவற்றைப் பயிற்றுவோரிருப் பது இ ய ல் பு. புதுக்கோள்யானையுடன் பொற்ருர்ப்புரவியும் கூறியது காண்க. கருஆரையத்ெதுத் தும்பிவாடியுங் கிருமாகிலே யூரும் இன்றும் உள்ளன. துப்பிவாடி-யானே கட்டிடம். மாநிலை. குதிரைகட்டிடம். பெருங்கதையினும் மதக்களியான வடிக்கும் வட்டமுங், கடிசெல்புரவி முகுெம் விதியும்' இராசகிரியத்துக் கூறினர். யானைகளுள்ள காடுகள் கொடுங்கோளுருக்கு அதிக தாா மாக வுள்ளனவாதலும் அப்பிறர் தெரிந்துகொள்வாாாகுக. கொடுங் கோளுர் மலையேயில்லாத பெருமனலுலகத்து நகரென்பதும் அவர் தெரிக. மற்று அடியார்க்குநல்லார் "குன் மக்குறவசொருங்குடன் கூடி" எனவருஞ்சிலப்பதிகாாப்பதிகத்துக்'குன்றம் கொடுங்கோளுர்க்கயல தாகிய செங்குன்றென்னும்பலே' என்றுரைத்தாாாலெனிற் கூறுவேன் கண்ணகி கணவனேயிழந்தபின், வானொலிசுங்தனின் மணமகன் மீன்னே யிாேழ்காளகத்தெல்லைநீங்கி வானுேர்தங்கள் வடிவினல்ல தினேர்வடிவிற் காண்டவில்லென விதிமுறை சொல்லிய முல்வீடுகொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/124&oldid=889107" இலிருந்து மீள்விக்கப்பட்டது