பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 யென்க. இச்செய்தியைச் செங்குட்டுவற்குாைக்க சாத்தனர் கண் னகி கணவனையிழந்து தனிமையிற் றன்சோனட்டுக்குச் செல்ல நாணினளாப்ப் பாண்டியன் கொடுங்கோற் றன்மையை நினக்குசைப் பாளேப்போல நின்ஞட்டகவயினடைந்தனள் என்று கூறினால்லது வேறன்று. இதன்கண் உரைப்பனள்போல் என்று தெளிவாகக்கூறி யிருப்பவும் உாைக்கவேவந்தாள் என்று அப்பிறர் கொண்டார்.அவள் சேரநாடெய்கியது மதுாைமா தெய்வஞ் சொற்றது கொண்டு கன் கணவனேக்காண்டம் பொருட்டே யென்பது நன்றுணர்ந்துகொள்க. கண்ணகி தெய்வமாகி; வானத்தில் ஒர் மின்வடிவாய்த்தோன்றி,க், "I தென்னவன் மீதிலன்றேவர்கோன்றன்கோயி னல்விருந்தா யினை னவன்றன்மகள்' என வாழ்த்துக்காதையுட் கூறலாலும், அவள் பாண்டியன்கொடுங் கோற்றன்மை கூறவந்தவளல்லளென்பதுணரப்படும். கட்டுரை காதையிலும் மதுரைமா தெய்வம் பாண்டியன் குற்றமிலனுகவே கண்ணகிக்குத் தெளிவித்தது காண்க. இதனும் கண்ணகி கொடுங் கோளுரை நோக்கிப் பாண்டியன் கொடுங்கோற்றன் மையை இறைக் குாைப்பான் சென்றுபுக்காள் என்று பிறர் கூறுவது பொருங்காமை யுணர்க. மற்றுச் சிலப்பதிகாரத்து, 'அஞ்செஞ்சாயலருகாதனுகும், வஞ்சிமூதார்மாகர்மருங்கின்' என்று கூறினாாலெனிற் கூறுவேன். மேற் கட்டுாைகாதையில், 1 நெடு வேள்.குன் றமடிவைத்தேறிப் பூத்தவேங்கைப்பொங்கர்க்கீழோர் இத்தொழிலாட்டியேன்யானென்றேங்கி யெழுநாளிாட்டியெல்லைசென்றபின் ருெழுநாளிதுவெனத்தோன்றவாழ்க்கிப் பீடுகெழுதங்கைபெரும்பெயாேத்தி வாடாமாமலர்மாரிபெப்தாங் கமார்க்காசன் றமர்வர்கேக்கக் கோநகர்பிழைத்தகோவலன்றன்னெடு வானவூர்தியேறினண்மாதோ கானமர்புரிகுழற்கண்ணகிதானென' என வருதலாம் கண்ணகி நெடுவேள்.குன்றத்து வேங்கையின் கீழ்ப் பதின்ைகுநாள் தங்கி அப்பாற் கோவலன்றன்னேடு வான ஆர்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/128&oldid=889114" இலிருந்து மீள்விக்கப்பட்டது