உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 யேவினள் என்று தெளியலாகும். இதல்ை இவள் மக்கள் யாக்கை யில் வஞ்சிமாநகர்க்குவாராமை நன்கறியப்படும். செங்குட்டுவன் குன்றக்குறவர் சொல்லக்கேட்டுப் பின் சாத்தனர் தம்மாற் கண்ணகி வரலாறுணர்ந்து கண்ணகியைப் பத்தினிக்கடவுளாகப் பாசல் வேண்டுமென்று துணிந்தது நோக்கிக் கண்ணகி தெய்வயாக்கையில் வஞ்சிமாநகர்க்கு எய்தினுள் என்றே கொள்ளத்தக்கதாகும். தாய் கண்ணகியையும் தாதை கோவலனையும் கடவுளெழுதிய படிமங் காணும் வேட்கையான் மணிமேகலை வஞ்சியுட்செல்வ னென்று' மணிபல்லவத்தினின்றெழுதலானும், பின் கண்ணகி கோட்டம் புகுந்து ஏத்திய அவட்குக் கண்ணகி, ' குறைகமழ்கூத்தனங்கையுயுே முறைமையினிந்தமூதூரகத்தே" என வஞ்சியைச் சுட்டிக்கூறுகலானும் கண்ணகிகோயில் வஞ்சியின் கண்னேயுளகாகல் தெளியப்படும். இதைப்பற்றி முன்னரே கூறி னேன். வாழ்த்துக்காதையிற் கண்ணகி தனக்குக் கோட்டம் அமை க் தவழிபட்டுச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குக் கன் கடவுணல்லணி காட்டிக் கூறியவிடத்து, வென்வேலா ன்குன்றில்விளையாட்டியான கலே னென்ே குடு க்கோழிமீ ரெ ல்விரும்வம்மெல்லாம்' " வஞ்சியிர்வஞ்சியிடையிர்மறவேலான் பஞ்சடியாயத்திரெல்விரும் வம்மெல்லாம்' என்றுவருதலானும் இவள்கோயில் நெடுவேள்.குன்றின்கணில்லாமை நன்குனர்ந்துகொள்க. இதன் கண் நெடுவேள்.குன்றில் வந்து நான் விளையாடுவேன் நீங்களும் அங்கே வாருங்கோள் என்று கண்ணகி தன்கோயிற்குமேல் விசும்பிற்ருேன்றிக் கூவியதனும் குன்றிற்றனக் குக் கோயிலில்லாமை யுணரப்படும். வென்வேலான் கு ன் து கண்ணகிகோவலனுடன் வானஆர்கியேவிய இடனுதலின் அதன்கண் விளையாடனிங்கேன் என்ருளென்க. அரும்பதவுரையாசிரியரும் வென்வேலான் குன்றைத் தாங்கருகிக்கொண்ட கிருச்செங்கே டாகக்கூறி, நான் குன்றில்வந்து விளையாடுவேன்: நீங்களும் அங்கே வாருங்கோள் என்ருள் என்று கூறுயதுகாண்க. மற்றிவ்வாழ்க் காதைக்கண், கண்ணகியுறவினர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/129&oldid=889116" இலிருந்து மீள்விக்கப்பட்டது