உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இனிச் சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதனும் சோழன் வேம் பஃறடக்கைப்பெருவிறற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்க்காரைக் கழாத்தலையார்பாடிய புறப்பாட்டுக்களில், 'அறத்தின்மண்டியமறப்போர்வேந்தர் தாமாய்ந்தனரேகுடை துளங்கினவே H = H to it is 'பெண்டிரும், பாசடகுமிசையார்பனிநீர்மூழ்கார் மார்பகம்பொருந்தியாங்கமைந்தனரே” -- (62) எனவும், 'என்னுவதுகொருனே கழனி யாம்பல்வள்ளித்தொடிக்கைமகளிர் பாசவன்முக்கித்தண்புனற்பாயும் யானாரு அவைப்பிற் காமர்கிடைக்கையவரகன்றலைநாடே' (63 எனவும் வருதலைக் கற்றாறிவர். இவற்றுட் சோர் சோழர் இரு வரும் படையுடன் பொருதபோது இருவர் படையும் பட்டபின்னும் பெயராது சென்று இருவேந்தரும் பொருது அக்களத்தேமாய்க்கன ரென்றும், அவ்வரசர் பெண்டிரும் பச்சையிலைகின்னாாய்க் குளிர்க்க நீரின்கண் மூழ்காாாய் அவர்மார்பத்தைக்கூடி அக்களத்தின் கண்ணே உடன் கிடந்தார் என்றும் கூறியிருத்தலுடன் இவ்விருவேந்தர் நாட்டினையும் வேறுவேறுவிசேடியாது ஒருபடியாகவே நீர்வளத்தான் விசேடித்து இனி யிவர்நாடு என்னவருக்கமுறுவதோதான். என்று இாங்குதலையுங் காணலாம். இப்போர்க்களத்து இருவேங்கர்பெண் டிரும் உடன்கிடந்தார் என்று கூறப்பட்டதன லிவர் பொருதுமடிந்த விடம் இவ்விருவர் பெண்டிரும் வதியும் ராஜகிருகமுள்ள தலைநகர்க்கு அணித்தாயிற்றென்று துணியப்படும். அங்ான மன்ருயின் இவர் மடிந்ததுகேட்டுப்போக்து அவரவர்பெண்டிர் அவரவர்மார்பைக் தழி:இக்கிடக்தல் கூடாதென்க. "குலமடமாகரொடுகலமிசைச்சேறலும் பாசறைச்சேறலும்பழுதெனமொழிப' (இ-வி-அகக்-81) என்பதனும் பாக்கையரோடு பாசறைச்சேறலல்லது குலமகளிருடன் பாசறைச்சேறலில்லையென்பதும் உணர்ந்துகொள்க. அரசர் மடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/137&oldid=889138" இலிருந்து மீள்விக்கப்பட்டது