உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 எனவும், "புய்த்துகால்போகிப்புலான்முகந்தவெண்குடை பஞ்சிபெய்தாலமேபோன்ற புனனுடன் வஞ்சிக்கேள்வட்டகளத்து' எனவும்வருதலைக் கற்ரு:ாறிவர். இதன்கட் சோழன்செங்கணுன் கொங்குகாட்டாரையட்டான் என்றும், வஞ்சிநகர்க்காசனேயட்டான் என்றும் கூறு கல்கொண்டு வஞ்சியிலுள்ள அரசனுகிய சோன் கன் வஞ்சியுள்ள கொங்குநாட்டு மறவர்.துணையாகச் சோழனேடு பொருதா னென்றும், அங்ங்னம் பொருதுழி அக்கொங்குகாட்டாரையும் அக்கொங்குகாட்டுத் தலைநகராகிய வஞ்சிக்குக்கோவாகிய சோனே யும் சோழன் அட்டான் என்றும் உணரக்கிடத்தல் நன்குகாண்க. இவை காம்ெ ஊரும் புலப்படுத்தல் கெற்றென விளங்கும். இவ் வுண்மையானன்றே சங்காசோழனுலாவுடையார்,

  • வெங்கைக்களவழிப்பாடலுக்குவில்லவனைக்

கொங்கைத்தளைகளைந்தகோமானும்' எனப் பாடுவாாயினரெனவுணர்க. சேரன் இக்கொங்குகாட்டிருந்து அரசுபுரிதலானன்றே குடகொங்கன்" (பெரியகிருமொழி) எனச் சோனையும், கோதைநாடு' (பழனிக்கலபுராணம்) எனக் கொங்கு நாட்டையும் வழங்கினர். சேரநாட்டைச் சொல்லவேண்டியவிடத் துக் 'குடகொங்குநாடு'(பாரதம்) என்று மொழிவதும் இக்கருக்கே பற்றிய காகுமென்று கொள்க. சோனுக்கு வானுலகுகல்கினன் என்று கூறுமிடத்துக் கொங்கைக்கமாவதியளித்தகோவேராச குலகிலகா' எனப் பிறரும் பாடுதல்காண்க. இக்களவழிக்கண் நாடும் ஊரும் கூறியது போலவே, 'கொங்குபுறம்பெற்றகொற்றவேங்கே வஞ்சிமுற்றம்வயக்களனுக கொண்டனேபெருமகுடபுலத்ததரி' (புறங்-373 ) என்னுமிடத்தும் நாடும் ஊரும் கூவினரென்று தெளியப்படுதல் காண்ஐ. குடபுலம் கொங்குநாட்டைச் சிறப்பாக வுணர்த்துமென் பதை முன்னரே தெளிவித்தேன், - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/136&oldid=889136" இலிருந்து மீள்விக்கப்பட்டது