உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இனிப் புறப்பொருள்வெண்பாமாலைப் பொதுவியற்படலத்துக் 'குடையலர்காந்தட்டன்கோல்லிச்சுனவாய்த் தொடையவிழ்தண்குவளைகுடான்- புடைகிகழுங் தோகிரப்பொங்குத்திருந்துவேல்வானவன் போரெதிரிற்போங்தையாம்பூ' என்னும்பாடலுண்மை கற்ரு ரவிவர். இதன்கட் சோன், தன் கொல்லிமலைச்சுனேயிடத்துக் குவளைப்பூவைச்சூடான்; பூசல்தோற் றிற்பனந்தோடாம் அவன்கும்ெபூ என்றுகூறினர். இதனும் சேரன் தன்கொல்லிமலைச்சுனேயிடத்துப் பூத்த குவளையைச் சூடுகற்குரிய கிலையில் அம்மலைக்கு அணித்தாகவதிதல் எளிதிலுணரத்தகும். கொல்லிமலைச்சுனைகளில் இவன் குடற்காகியகுவளைகள் பலவுள வாகவும் அவற்றைச் சூடானுயினன் என்றது அச்சோற்கு அஃதடையாளப்பூவாகாமையா னென்றுணர்க. சோன்வதியுநகர்க் கும் கொல்லிமலைக்கும் இடமணித்தாகலில்லையாயின் இவ்வாறு பாடல்பிறவாதென் அறுய்த்துணர்ந்துகொள்க. கொடுங்கோளுர்க்குங் கொல்லிக்கும் பன்னூறுநாழிகை வழித்தாரமாகுமென் றமியப் படுதலாம் சேரன் ஆண்டிருந்துகுடகினைந்தாலும் கொல்லிச் சுனைக்குவளை குடலாகாமையுநோக்கிக்கொள்க. .ே பா ரெ. கிரி ற் குவளைகுடான்; போங்தைசூவென்- என்றுரைத்தவாற்ரும் போரெதிராதபோது சேரன் கன்கொல்லிச்சுனைக் குவளை சூடுவன் என்பது பெறப்படுதல்காண்க. சோரைக் கொல்லிநகர்க்கிறைவ ரென்பதும் கொல்லியணித்தாகிய நகர்க்குத்தலைவராதல் கருதி யென்றுணர்க. கொங்குநாட்டுத் திருப்போரூர்த்தலத்து இறவாப் பனை என்பதொன் றுண்மை பேரூர்ப்புராணத்தாலறியலாம். இவ் விறவாமைச் சிறப்பா னிப்பனேயின்தோட்டைச் சோர் அணியத் தலைப்பட்டனரென் றாகிக்கப்படும். இனிச் சோழன்செங்களுனும் சேரமான்கணக்காலிரும் பொறையுங் திருப்பேர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சோமான் கணக்காலிரும் பொறையைப்பற்றிக் கொண்டு சோழன்செங்களுன் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடிவிடுகொண்ட களவழி காற்பதின்கண், o "ஒண்செங்குருதியுமிழும்புனனுடன் கொங்கரையட்டகளத்து'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/135&oldid=889134" இலிருந்து மீள்விக்கப்பட்டது