பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 மையாக இருத்தல் குவித்தாரெனினும் அமையும். கொங்குநாட்டுக் காவிரிபாயும்பகுதியை அடுத்து இவையுண்மையால் பிற்காலத்துச் சோழர்க்குக் காவிரிபாயுங் தலைநீர் நாடுமுதலாக உரிமையாய்விட்டது கருதி, கொங்கிற் காவிரிபாயு நிலமுதலாக எல்லாம் நீர்காடாகவே கொண்டு வஞ்சியுங்கொல்லியும் நீர்நாட்டனவாகக்கூறினரென்பதே பொருந்தும். கிருஞானசம்பந்த நாயனரும், 'கோழியெழில்வஞ்சி யும' என்றது. அவை அணிமையாதல் கருதியென்றுகொள்ளத்தகும். தலைநீர்நாடு என்பது பண்டைவழக்கேயா கலை, உண்டுறை, மலேய லாணியுந்தலைகீர்காடன்” (890) எனச் சோர்க்கு உறவினளுகிய அகிய மானெடுமானஞ்சியை ஒளவையார் பாடிய புறப்பாட்டானுணர்க. தலைநீர்நாடாதலால் உண்டுறை மலையலரணிந்தது என்று கூறிகு ரெனவறிக. விகொதழகியபெருமாள் சாஸ்கமொன்றில், 'வஞ்சியர்குலபதியெழினிவகுத்தவியக்கரியக்கியரோ டெஞ்சி யவழிவுகிருத்தியெண்குணவிை றவனேமலைவைத்தான் அஞ்சிதன்வழிவருமவன்முதலிகலதிகனலகன.நூல் விஞ்சையர்தகைமையர்காவலன் விடுகாதழகியபெருமாளே I எனவருதலானும் இவ்வதியமானஞ்சி வஞ்சியர்குலத்தவதை லுன ரப்படும. இவற்ருன் முற்காலத்தே தலைநீர்நாடும் இடைநீர்நாடும் சோர் உறவினர்க்கும் சேசர்க்கும் உரிமையாதலுங் கடைநீர்நாடு சோழர்க்குரிமையாத அம் உய்த்துணரலாகும். பிற்காலத்து (ՍԲ(էք ர்ேநாடும் சோழர்க்குரிமையாகியசிறப்பாற"புனளுடன்கொல்லி'என வும், வஞ்சியானிர்காட்டார்மன்” எனவும் கூறத்தலைப்பட்டனரென எளிதிலுணரத்தகும். சோர்கொல்லியையும் வஞ்சியையுமே பிற் காலத்துச் சோழர்க்குரிமையாக்கிக் கடன்பலேநாட்டுப்பக்கத்துள்ள ஊர்கள் மலைகளை அச்சோழர்க்குரிமையாக்ப் பின் அால்கள் கூருமை யான் அக்கடன்பலேகாட்டுத் தொண்டி, மாங்கை, முசிரி முதலியன வுள்ளபக்கத்து இக்கொல்லியும் வஞ்சியுமில்லாமை எளிதி லுய்த் துணரலாகும். இறையனர்களவியலுரை மேற்கோட்பாடல்களில் அரிகேசரிபாண்டியன் சேரர்காட்டைவென்றுகொண்டான் என் பதையுணர்த்தி வஞ்சி, கொல்லி, முசிரி, கொண்டி, மாங்தை, விழி ளும் முதலாகப் பலவற்றையும் அவற்குரிமையாக்கிக்கூறுதல்போல ஈண்டுச் சோழர்க்குப் பலவற்றையுங்கூருமம் கொல்லியையும் வஞ்சியையுமே யுரிமையாக்குதலையு நோக்கிக்கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/134&oldid=889128" இலிருந்து மீள்விக்கப்பட்டது