உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இனிச் சோழன குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் சேரா கருஆர் முற்றியிருக்கபோது அவனே ஆலத்துர்கிழார், மாருேகத்து கப்பசலையார்முகலாய நல்லிசைப்புலவர் பலர்பாடிய பாடல்கள் புற காஅாற்றிலிருத்தலைக் கற்ருசறிவர். அவையெல்லாம் யான் முற்காட் டிய "இவன்யாசென்குவையாயின்' (13) என்னும் புறப்பாட்டைப் போலச் சேரர்கருஆர் சோளுட்டையடுத்துச் சோழரால் எளிதில் முற்றலாம்படி அத்துணையணித்தாக அகநாட்டுள்ள தன்பையினை யுணர்த்துதல் நன்கறியலாம். அப்பலபாடல்களிலொன்றேனும் அவ் ஆர் கடலுடைத்தாகக்கூருதுசேறலையும் நோக்கிக்கொள்க. சோழர், சோர்பாற்செற்றங்கொண்டபோதெல்லாம் கருஆரைமுற்றுதலையும், கருவூரிற் சோருடையயானயையெறிதலையும், கருவூரையெறிதலை யும் நூல்கள் ஆங்காங்குக்கூறுதலே புற்றுநோக்கிற் சேரர்கருவூர் சோளுட்டையடுத்துள்ளதன்மையே புலனுகும். சோழன், சோனது கருஆாைவென்றுகொண்டகாலத்துச்சோழனைக் கோழியெழில் வஞ்சியுமோங்குசெங்கோலினன்” (கிருஞானசம்பந்தநாயனர் மூக்ச்ே சாத் தேவாரம்) எனவும், "வஞ்சிமானதன்' (ஜபங்கொண்டார்பாடிய பரணி)'மாயனிகனெடுமால் வஞ்சியானிர்காட்டார்மன்'(வீரசோ ழியம் மேற்கோள்) எனவும் நால்கள் கூறுதலானும் இவ்வஞ்சியாகிய கருவூர் சோளுட்டை யடுத்துள்ள துணரலாகும. காவிரிபாயுந்தலைகீர் காமுெதற் கடைநீர்நாடிறுதியாகச் சோழன் உடையயைகாலத்துக் சோழனேப் பற்றியபாடல்களிற் "புன்டைன்கொல்லி' எனக்கூறுதல் போலவே, "வஞ்சியானிர்காட்டார்மன்' எனவும், 'அறத்தின், மகனைமுறைசெய்தான்மாவஞ்சியாட்டி, முகனைமுறைசெய்தகண்' எனவுங் கூறப்பட்டன என வுணர்க. பிற்காலத்துச் சோர்கொல்லி மலே சோழற்கேயுரியதாகிய தன்மைபோலச் சேரர்வஞ்சியும் சோழற் குரியதாகியதனேயே இவை காட்டுதல் உணரத்தகும். மேல்கடற் பக்கத்துள்ள தொண்டி, முசிரி, மாங்தை என்னும் ஊர்களையேனும் அப்பக்கத்துள்ளமலேகளேயேனும் சோழற்குரிமை யாக்கிக்கூருமல். வஞ்சிநகரையும் கொல்லிமலையையுமே அவற்குரிமையாகக்கூறுதலான் அவை அவன்காட்டுக்கு அணிமையாக இருத்தல்பற்றி அவனுலவை வென்றுகொள்ளப்பட்டன வேயாகுமென்று துணிய த்தகும். மேல் கடற்பக்கத்து இவ்வஞ்சியுள்ளதாயின் அக்கடற்பக்கத்துள்ள பிற ஆர்களையும் சோழற் குரிமை கூறுவரென்றுணர்க: 'வஞ்சியானி ர்ேட்டர்ர்மன்' 'புனனுடன் கொல்லி' எனப்பிற்காலத்து வழங்கியன கொண்டு இவ்வஞ்சியும் கொல்லியும் காவிரிபாயும் கிலத்தை அணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/133&oldid=889126" இலிருந்து மீள்விக்கப்பட்டது