உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 பெயரும் வஞ்சியென்னும்பெயரும் சங்க அால்வழக்கேயாமென்பது கோதை கிருமாவியனகர்க்கருவூர்' எனவும், 'ஒளிறுவேற்கோதை போம்பிக்காக்கும்வஞ்சி' எனவும் வருதலா னுணாலாமென்று முன்னசேகாட்டினேன்.இவையெல்லாம்.அப்பிறர்தெரியார்போலும். 'வஞ் சிபசுபகியா யினர், பானநஞ்சினர்பாழியுமானிலையாயிற்றே' என்று பேரூர்ப்புராணத்து வருதலான் வஞ்சிக்கண் ஆனிலைக்கோயி அடைமை புலகுைம். இனி இவ்வஞ்சி ஆன்பொருந்தத்தின்கரையிலுள்ளதென்பது, ' கண்பொருநைப்புனற்பாயும் விண்பொருபுகழ்விறல்வஞ்சி" (புறம்-11) என்புழிப் புறப்பாட்டுரையாசிரியர் ஆன்பொருந்தத்தினிரின்கட் பாய்ந்துவிளையாடும் வாகனமுட்டியபுகழினையும் வென்வியையுமுடைய கருஆர்” எனவுரைத்ததனன் உணரலாம். ஆன்பொருநை, பொருதை என்பன ஆன்பொருந்தத்தின் பெயரென்பது மேற்காட்டிய 11-ஆம் புறப்பாட்டுரையானும், கண்ணுன்பொருகை" (புறம் 36) என்பதற் குப் புறப்பாட்டுரைகாரர் குளிர்ந்த ஆன்பொருத்தம் என்றுரைத்த தனுைம் அறியலாம். இவ்வான்பொருந்தாதிக்கு ஆனி, வானி என் பனவும் பெயரென்பது திவாகரத்து, 'ஆனி வானியான் பொருந்த மாகும்' எனவும், பிங்கலங்தையில், 'ஆனிவானியான்பொருநைபொருநை குதாகியான்பொருந்தமாகும்” எனவும் வருதலா னறிந்தது. இவ்வான்பொருந்தமாகிய ШТ.(I/ கொங்குநாட்டுள்ளதென்பது'குதாகி"என்ற பெயரான வியகின்றது. குதம்-ஆமிரம். இகன லாமிராவதி எனப்படும். இக்கொங்குகாட்டி அள்ள ஆனி, பொருதை, ஆன்பொருகை, வானி, ஆன்பொருத்தம், குதாதி என்னும் யாறு காவிரியுடன் கலப்பதாகுமென்பது, பதிற் அறுப்பத்துள், 'காவிரியன்வியும் பூவிரிபுனலொரு, மூன்றுடன்கூடிய கூடல்' என்பதற்குப் பதிற்றுப்பத்துரைகாரர், 'காவிரியல்லாமலும் ஆன்பொருக்கமுங் குடவனென்முற்போல்வதோர்யாறும் கூடிய கூட்டம்" எனவுரைத்ததலுைம் பழனிப் புராணத்தாலும் அவியப் பட்டது. இவற்ரும் கொங்குநாட்டில் வானியென்னும் பெயரை யுடையதும் காவிரியுடன்கலப்பதுமாகிய ஆன்பொருந்தத்தின்கரை பிலே சோனது அழியாக கருஆருண்மை நன்குபுல்குைம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/132&oldid=889124" இலிருந்து மீள்விக்கப்பட்டது