பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138. காண்டஅண்டென்றுணர்க. இவற்ரும் சோர்சோழரிருவரும்பட்ட போர்க்களத்து அவர்மனேவியரேபோய் அவர்மார்பைத்தழுவிக் கிடக்கார் என்று துணியப்பட்டதாகும். இச்செய்தி, சோழர் உறை ஆரையும் சேரர் அதனையடுத்த கருவூரையும் தலைநகராகவுடைய ரென்பதற்குப் பொருந்துவதல்ல்து மேல்கடற்பக்கத்துக் கொடுங் கோளூரைச் சேரர் தலைநகராகவுடையர் என்பதற்குச் சிறிதும் பொருக்காமை யுய்த்துணர்ந்து கொள்க. முற்காட்டியமேற்கோளிற் சோசோழரிருவர்காட்டையும் ஒருபடியாகவருணித்ததும் இக் கருத்தையே வலியுறுத்தும் ஆண்டு இருவரும் ஒருகாடுடையார் போலவே கூறியிருத்தலை நன்றுகண்டுகொள்க. இருவேக் கரும் காவிரிபாயுகிலவளமுடையராதலால் இங்கனங் கூறினரென வுணர்க. இவ்விருவேந்தரும் பொருத போஒர் என்னும் ஊர் சோழன்மறவன கிய பழையனுடையது; காவிரி நாட்டுள்ளது; இதனை, 'வென்வே, லிழையணியானேச்சோழன்மறவன் கழையளந்தறியாக்காவிரிப்படப்பைப் புனன் மலிபுறவிற்போ ஒர்கிழவோன் பழையனேக்கிய வேல்போல்" (அகம்-326) எனவருதலானுணர்க. கொற்றச்சோழர்கொங்கர்ப்பணி இயர் வெண்கோட்டியானைப்போஒர்கிழவோன் பழையன்வேல்வாய்த்தன்ன' (நற்றிணை-10) என்பதனும் சோழர், பழையன்படைமுதன்மைபெற்றுக் கொங்க சோடுபொருதமை யுணரப்படும். இனிப் பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தில்ை இளஞ்சேரவிரும் பொறையென்னுஞ் சோனிருந்தாசாண்டவூர் வஞ்சியென்பது கற்கு ாறிவர். ஒன்பதாம்பத்தின்பதிகத்து, வெருவருதானேயொடுவெய்துறச்செய்துசென் றிருபெருவேந்தரும்விச்சியும் வீழ வருமிளேக்கல்லகத்தைக்கெயிலெறிந்து பொத்தியாண்டபெருஞ் රෑசாழனையும் விக்கையாண்டவிளம்பழையன்மாமன்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/139&oldid=889142" இலிருந்து மீள்விக்கப்பட்டது