உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 வைத்தவஞ்சினம்வாய்ப்பவென்று வஞ்சிமூதூர்த்தந்துபிறர்க்குதவி மங் திரமரபி ற்றெப்வம்பேணி மன்னுயிர்காத்தமறுவில்செங்கோ லின்னிசைமுரசினிளஞ்சோலிரும்பொறை" என வருதலா னிஃதறியப் படும். இவனைப்பா டிய முதற்பாட்டில், III. வேறுபுலத்திறுத்தவெல்போாண் னல் காங் களங்கண்ணிச்செழுங்குடிச்செல்வர் கலிமகிழ்மேவலரிாவலர்க்யுேஞ் சுரும்பார்சோலைப்பெரும்பெயற்கோல்லிப் பெருவாய்மலரோடுபசும்பிடிமகிழ்ந்து மின்னுமிழ்ந்தன்னசுடரிழையாயத்துத் தன்னிறங்காந்தவண்டுபடுதுப்பி னெடுங்கீரோதியோண்ணுதலணிகொளக் கொடுங்குழைக்கமர்த்தநோக்கினயவ ாப் பெருந்தகைக்கமர்த்தமென்சொற்விருமுகத்து மாணிழையரிவைகாணியவோருகாட் பூண்கமாளகின்புரவிநெடுந்தேர் முனைகை விட்டுமுன்னிலைச் செல்லாது தாவெதிர்ந்துபெரு.அத்தாவின் மள்ளரொடு தொன்மருங்கறுத்தலஞ்சியாண்கொண்டு துஞ்சாவேந்தருந்துஞ்சுக விருந்துமாககின்பெருந்தோட்கே' எனவருதல் காணலாம். இது வேற்றுப்புலத்துச்சென்று தங்கிய சோனை அவன் மனைவிகானும்படி கேர் புரவிபூண்பதாக வேண்டு மென்றுகூறியதாகும். உரைகாாரும்,'அண்ணல் கின் அரிவைகாணிய கின்தேர் ஒருநாட் புரவி பூண்பதாகவேண்டும்; அதுதான் கின் அரி வைக்கே உடலாகவேண்டுவதில்லை; அதனனே துஞ்சவேந்தருங் துஞ்சுவார்களாகவேண்டும்; அதுதான் கின் பெருக்கேட்கு விருத்து மாகவேண்டும். இவ்வாறு இரண்டொருகாரியமாக.இதனைச்செய்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/140&oldid=889146" இலிருந்து மீள்விக்கப்பட்டது