பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 இனிச் சேரசோழபாண்டியர்மூவரும் ஒருவர்க்கொருவர் மகட் கொடை சேர்ந்த ஒருவர் தங்காட்டுக் கொண்டாடும் விழவுக்கு மற். றவர் போய்வருதல் நூல்களிற் கேட்கப்பதெலானும் இவர் வாழ்ந்த தலைநகர்கள் போக்குவரத்திற்கெளியவாகவும் அணிமையாகவும் இருந்தனவென்று துணியலாகும். உறையூர்க்கு மதுரை எவ்வளவு அாமோ அவ்வளவினுங் குறைந்தது மதுரைக்குங் கருஆர்க்கு மென்பது நன்கறிந்துகொள்க. பாண்டியர் சோழர்பாலும் சேரர் பாலும் பெண் கொண்டிருந்தன. ரென்பது, கின்றசீர்நெடுமாறாயஞர் பத்தினியாரை வளவர்கோன்பாவை'என்பதனுைம்,குலசேகரபாண் டியன் வஞ்சிவேந்தன் மகளை மணந்தானென்று சவுக்தாபாண்டிய ஆாலுள் அரு காரியப்பப்புலவர் கூறுதலானும் அவியப்படும். செங்குட் டுவனே நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியின்ற மகன்' எனப்பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப்பதிகம் கூறுதலானும், . மன்னன்கரிகால்வளவன்மகள்வஞ்சிக்கோன் றன்னைப்புனல்கொள்ளத்தான்புனலின்பின்சென்று' எனச் சிலப்பதிகாரங்கூறுதலானும் சோர் சோழர்பாற்பெண்கோட லறியப்படும். குலோத்துங்கசோழனுலாவால் அவன் பாண்டியன் மகளை மணந்தானென் றுணரப்படும். கொங்குநாட்டவனை சோன் தன்னையடுத்துள்ள தெய்வீகனுக்குப் பெண்கொடுத்த செய்தியை முன்ன்ர்ேகாட்டினேன். மேற்காட்டிய சிலப்பதிகாரவடிகளிற்கூறிய செய்தி அகநானூறுமுதலியவற்றிற் பல்லிடத்துங்கூறிய ஆட்ட னத்தி, ஆதிமந்திகதையென்பது கற்ருர்பலருமறிவர். கரிகால்வள வன்மகள் ஆதிமந்தி என்பவள். இவள் வஞ்சிக்கோனை அத்தி யென்பவனே மணந்தவள். இவ்விருவரும் கரிகால்வளவனம் கழார் முன்றுறையிற்கொண்டாடப்பட்ட காவிரிப்புதுப்புனல்விழவிற்குச் சென்று சோடியபோது காவிரி ஆதிமந்திகணவனே வெளவியதாக அவள்பதைபதைத்து எங்குத்தேடிக்காணுது பின் காவிரி ஒழிெயெல் லாம் ஒடி அலங்கழுதேங்காகிற்க, அவள்கற்புடைமைக்கும் அன்பிற் கும் இரங்கிக் கடலே அவள் கணவனே அவள்முன்னிறுத்திக்காட்ட அவனத்தழிஇக்கொண்டு பொன்னங்கொடிபோலமீண்டாள் என்று ஆால்கள் கூறும். இவ்வரிய கதையைப்பற்றி நல்லிசைப்புலமை மெல் லியலார்வரலாற்றுண் முன்னரே எழுதினேன். காவிரிப்புதுப்புனல் விழவுக்குச் சேரநாட்டுள்ளம்களையும் மருகனையும் சோழர் அழைப் பித்தல் இக்கதையான வியப்படும். கரிகாலன் புதுப்புனல்விழவுகொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/142&oldid=889150" இலிருந்து மீள்விக்கப்பட்டது