உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாடிய்ஆராகிய கழார் சோணுட்டுமாயூரத்துக்கு அடுத்துள்ளது. இவ்வூரிற்புதுப்புனல்வருதலையறிந்துகொண்டாடப்படும் விழவுக்குச் சேர்ணுட்டையடுத்த கருவூர்வஞ்சியார்வருதல் எளிதென்பது யான் கூறவேண்டுவதன்று. கொங்குநாட்டு, அத்திஎன்னும் பெயர்வழக்கு இன்றுங்கேட்கப்படுகின்றது. அங்காட்டு, அத்தியூர், அத்திபாளையம் என்னும் ஊர்களு முண்டு. இனித் தியாகராசலிலேயென்னும் நூலில் மதுரை ஆலவாய்க் கடவுட்கு மிகுதியாகப் பசுக்கூட்டமிருந்ததென்றும், அப்பசுக்கூட் டக்கொருகன்று சுப்பிப்போய்ர் ாேன் கக்கட்டத்துக்கலங்கள் வளர்க்க தென்றும், இக்கன்று கலங்கதைச் சோன் தெரியானுயினு னென்றும், பின் மதுரையினின்று வஞ்சியர்கோன் கோயில்புக்க ஒரத்தனனுக்குப் பலபசுக்களுடன் இக்கன்வினையுஞ் சோன் நல்கினு னென்றும், இக்கன்றினைப்பெற்ற அந்தணன் அதனைக் கூடலிற்கொடு போ போர்பசுவாணிகனுக்கு விற்றனனென்றும், ஆலவாய்க்கடவுட் பணிபுரிவார் இக்கன்றினைக்கண்டு தெளிந்து வந்தவாறுவினவியறிந்து இக்கன்றினேம்ெ அவ்வாணிகளுேடும் அல்வந்தனைேடும் வஞ்சியுட் புக்குச் சேரன்பாற்சென்று, இக்கன்று ஆலவாய்க்கடவுட்குரியது: ே எங்ங்னம் இவ்வங்கணற்கீந்தனையென்று சொற்ருர் என்றும், சேரன் கடவுளுடையகன்று என்தொழுவத்துறுதல் கூடுமோ? அடையாள முண்டோகேம்பன்பொருள் எஞ்சினுங்கொடிதாகும். யான் யாதொரு வஞ்சமும் செய்தேனல்லேன் என்று சொற்ருனென்றும், பின் மது ரையார் சேரனுடனும் இக்கன்றுடனும் கம்வழக்கைத் தீர்த்தற் பொருட்டுத் திருவாரூரடைந்தனரென்றும் கூறியிருத்தலைக் கற்ரு ாறிவர். இக்ககையானும் கொங்கிற்கருவூரே சேரர் வஞ்சிமாநகரா கல் எளிதிலுய்த் துணரலாகும். இரண்டுகாட்டுப்பசுக்கூட்டத்துக் கும் கலப்புக் கூறப் பதெற்கும், மதுரையார் வஞ்சிபுக்குச் சோ லுடன் திருவாரூர் சென்ருர் என்று கூறியதற்கும் பொருந்த நோக் கிக் கொள்க. இன்னு மோராற்ருனும் இகனை விளக்குவல். 1. இனிச் சேரசோழபாண்டியர் படைப்புக்காலந்தொட்டே மேம் பட்டுவருதலுடையரென்பது பரிமேலழகர் முதலிய நல்லாசிரியர் கொள்கையாகும். இப்போது மலையாள மென்று வழங்குகின் கடன்மலைநாடோ ஆதியிற் கடவுளாற் படைக்கப்பட்டதாகாது. படைப்புக் காலத்துக்கு எத்துணையோபிக்கி இவ்வுலகமுழுதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/143&oldid=889152" இலிருந்து மீள்விக்கப்பட்டது