பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 o # H # # - + o -- தன. ஆவன. இவனிருந்த ஊா ஆதனூர என ப்படும். இல்து இப் போது கொல்லிமலையை படுத்துள்ளது. 168-ம் அகப்பாட்டில், 'பல்லான்குன்றிற்படுகிழற்சேர்ந்த நல்லான்பரப்பிற்குழுமூ ராங்கட் -*. கொடைக்கடனேன்றகோடாரெஞ்சி னுதியனட்டில்போல்வொலி யெழுக் தருவியார் க்கும் பெருவரைச்சிலம்பின் 1 + எனவருதலான் உதியஞ்சேரல் குழுமூரிலிருந்து பெருஞ்சோறு பயங் தது உணரப்படும். இக்குழுமூர் உடையார்பாளையத்துக்கு அடுத்துள் ளது. இவ்வூரை, நல்லான்பரப்பிற்குழுமூர் என்றலான் இதனிடத் அப்பசுமிகுதியாக இருந்தது நன்குனாப்படும். இப்பசுமிகுதி கொங்கு நாட்டுக்கே சிறந்தது. 'கொங்க ராபரந்தன்ன” (77) எனப் பகிற் அறுப்பத்திற் கூறுதலானுணர்ந்துகொள்க. மலையாள நாடு பசுக்களால் மிகவுங் குறைபட்ட தென்பது கண்கூடாகக் கண்டது. இக்குழுமூர் சிறியமலைகளுக்கடுத்துள்ளதும் ஈண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. இதன் பக்கத்தே கழுமல் என்ற ஊருள்ளது. வஞ்சியிலிருந்த சோமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன், "குன்றுறழ்ந்தகளிறென்கோ மன்றுகிறையுகிரையென்கோ பனேக்களமரொடுகள மென்கோ ஆங்வை,கனவெனமருள வல்லேகனவி னல்கியோனோசைசாருேன் றல்' (புறம்-887) ŘET ன்பதனம் பசுகிரைகளை ஊருடனுங் களிற்றுடனும் புலவர்க்கு கல்கினனென்று கூறப்படுதலையுங்காண்க. இவையெல்லாம், சோர் கொங்குக்ாட்டேவதிக்கிருந்தன ரென் பதையே நன்குவலியுறுத்து மென்றுணர்க. இனி, மாங்தாக்கொங்கே திை என இலக்கணங்களில் உதாரணமாக வழங்கும்பெயரும் இக் கொங்கு, மாந்தானெனப்பெயரிய சோனைச் சேர்ந்தது என்பத னேயே வலியுறுத்தும். இனி நக்கீரனர் 98-ஆம் அகப்பாட்டிற் றமிழ்முவேந்தர் தலை நகரங்கள் மூன்றையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/148&oldid=889161" இலிருந்து மீள்விக்கப்பட்டது