உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 'ஆாங்கண் ணிையடுபோர்ச்சோழ ாறங்கெழுகல்லவையுறந்தை" எனவும், 'அரண்பலகடக்கமுரண்கொடான வாடாவேம்பி ன்வழுதிகூடல்' எனவும், 'கடும்பகட்டியான நெடுக் கேர்க்கோதை திருமாலியனகர்க்கருவூர்" எனவும் கூறியிருக்கலைக் கற்ரு.ரவிவர். இதன்கட் சோழர்க்குச் சிறந்த புகாரும், பாண்டியர்க்குச்சிறக்க கொற்கையும் கடற் றுறைப் பட்டினங்களாக இருக்கவும், அவற்றைக் கூருமல் உள்நாட்டுச் சிறந்த தலைநகரங்களாகிய உறையூரையும் கூடலையுமே தாம் எடுத் துக் கொண்ட முறைமைக்கேற்பவே, சேர்க்குச் சிறந்த தொண்டி, முசிரி முதலிய கடற்றுறைப்பட்டினங்கள் இருக்கவும், அவற்றைக் கருது உள்நாட்டுச் சிறந்த தலைநகராகிய வஞ்சியையே கூறினரென் றெளிதிலவியப்படும். சிறுபாணுற்றுப்படையிலும் இம்மூன்றுமே தமிழ்மூவேந்தர்தலைகரென அறியக்கூறியது.காண்க. ஆண்டு, மது ரையும் வறிகே, வஞ்சியும் வறிதே, உறந்தையும் வறிதே என்ருர், சூளாமணியினும் மதுரை, காபுரம், உறங்கை என இம்மூன்றை யுமேகூறினர். யாப்பருங்கலவிருத்திமேற்கோளினும், "ஆடனடைப்புரவிச்செம்பூட்சேஎய் கூடலெனக்குயின்றனதோள்' "மறத்தருதானைச்செங்கோற்கிள்ளி யுறந்தையிற்சிறந்தனமுலை' 'மஞ்சுவரைத்திணிதோட்பூழியர்மன்னவன் வஞ்சிபெனமலர்ந்தனகண்" என இவ்வாறே இம்மூன்றுமே (செய்யுளியல்-காவேதரவினை) வருக லான் இதனுண்மை யுணரப்படும். இனிக் கருவூர்ச்சேரமான்சாத்தன், கருவூர்ப்பெருஞ்சதுக் துப் பூதகாதன் கருவூர்க்கண்ணம்பாளனர், கருஆர் ஒதஞானி, கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/149&oldid=889162" இலிருந்து மீள்விக்கப்பட்டது