உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 தென்னவன் மீதிலன் றேவர்கோன் றன்வாயி, னல்விருந்தாயின னைவன்றன்மகள்' என்று கூறுதலையுட்கொண்டு. கண்ணகி விளையா டல்கொண்ட மலை சோர் ஆட்சியுட்பட்ட குடதிசைக்கண்ணகாகலிற் குடமலை எனப்பட்டதெனவறிக. 'கொல்லிக்குடவரை" எனவும் 'குடவனுறு' எனவும் வழங்குதலானு முணர்க. இங்கனங்கொள் ளாது கொங்கிளங்கோசர்தங்களுட்டகத்தே' என்று வருதல்பற் றிக் கொங்கச்செல்வி என்ருரெனக்கொள்ளின் கொங்கிளங்கோசர் தங்கணுட்டகக்கே கோயில்கொண்டதினேயே முற்படச் சிறப்பித்தற் கும் அவரோடொப்ப இலங்கைக்கயவாகுவும் சோழன் பெருங் கிள்ளியும் முறையே இலங்கையினும் உறையூரினும் வகுக்க கோயிலி லிவளிருந்தருளலைக் கூருமைக்கும் எது இல்லையாகு மெனவுணர்க. அடியார்க்கு எல்லார் குடமலையாட்டி என்பதன்கட் குடமலை ெய ன் ப் து குடநாடு என நலிந்துபொருள்கோடலைக் காண்க. :தென்னுடன் குடகொங்கன் சோழன்' எனச் சேரன் கூறப்படுதலை பும் சென்னிநாடு குடகொங்களுடு திறைகொண்டு தென்னனுறை செந் தமிழ்க்கன்னிநாடு' எனச் சேரநாடு கூறப்படுதலையும் ஈண் டைககு நோக்கிக்கொள்க. சிலப்பதிகாரத்துக் காட்சிக்காதைக்கண், 'வில்லவன்கோதைவேந்தற்குரைக்கு தும்போல்வேந்தர்.தும்மோடிகலிக் கொங்கர்செங்களத்துக்கொடுவரிக்கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனரா யினுமாங்கவை திசைமுகவேழத்தின்செவியகம்புக்கன' என்பதனுற் சோழர் பாண்டியரிருவரும் கொங்கர் செங்களத்துச் செங் குட்டுவைேடு இகலித் தமக்குரிய புலிக்கொடியையும் கயற்கொடி யையும் பகைக்களத்தே அச்செங்குட்டுவனிடந்தந்து ஓடினர் என்பது கூறப்படுகின்றது. இதன்கட் சோழபாண்டியர் செங்குட்டுவைேடு பொருதது கொங்கர்செங்களம் என்று கூறுதலானும், செங்குட்டு வன் சோழபாண்டியர்மேற் படையெடுத்துச் சென்று பொருகான் என்று கொள்ளப்படாமல் சோழபாண்டியர் கொங்கர்செங்களத்தே செங்குட்டுவளுேடுஇ.கலினரென்றே கொள்ளக்கிடக்கலானும் சோழ பாண்டியரிருவரும் ஒருங்கியைந்து இவனுள்ள கொங்குநாட்டே படை யெடுத்துப்போந்து இவைேடு இகலினரென்றும், இவன் கன் கொங்கு நாட்டார் துணையாக அவரொடும்பொருக போர்க்கள மாதலா லது கொங்கர்செங்களமெனப்பட்டதென்றும், அப்பகைக் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/154&oldid=889174" இலிருந்து மீள்விக்கப்பட்டது