பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 களத்து அவ்விரு வேக் கரும் கங்கொடியைச் செங்குட்டுவற்குக் தந்தோடின ரென்றும் துணியப்படுகல் காண்க. களவழியினும், 'கொங்கரையட்டகளத்த' எனவும், 'வஞ்சிக்கோவட்டகளத்து" எனவும் வருதலுடன் பொருந்த கோக்கின், இதுவே பொருளாதல் தெள்ளிது. செங்குட்டுவனே மாடல மறையோன், "மண்ணுள்வேந்தேகின்வாணுட்க டண்ணுர்பொருாைமணலினுஞ்சிறக்க" (சிலப்-நடுகல்.) Gର காங்குநாட்டுப் பொருநை மணலி என வாழ்த்தற்கண்ணும் அவன் லுஞ் சிறக்க எனக்கூறுகலையும் சண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. இப்பொருநை காவிரியிற்கலத்தலை முன்னரே தெளிவித்தேன். மேல் மாடலன் செங்குட்டுவனே கோக்கி, 'அறக்களவேள்வி செய்யாகியாங்கணு மறக்கள வேள்வி செய்வோ யாயினே' (சிலப்-நடுகல்-131) எனக்கூறிய விடத்து யாங்கனும் மறக்களவேள்வி செய்தனே என்று விளக்குதலானும் இதனுண்மை நன்கறியலாகும்; ஈண்டு யாங்கனும் என்பதற்கு கின் ட்ைடும் பிறகாட்டும் என்பதே கருக்காதல் கண்டு கொள்க. செங்குட்டுவன் கொங்கர் செங்களத்தும், கனக விசயரை வென்று வடநாட்டினும் மறக்களவேள்வி வேட்டது பலரும் அறிங் தது. இவ்விரண்டையுங் குறித்தே யாங்கனும் மறக்களவேள்வி வேட் டனே யென்ருன். இதுபோலவே மணிமேகலையினும், 'என்னுட் டாயினும் பிறர்நாட் டாயினு நன்னுத அரைத்த நல்லறஞ் செய்கேன்' எனவருதலான் இதன் உண்மை யுணர்ந்துகொள்க. இவன் கங்கைப் பேர்யாற்றுக்கு முதற்கட்சென்றது இவன் தன் காயைக் கங்கை யாட்டுதற்கென்பது சிலப்பதிகாரத்தான் நன்கறிந்தது. பிறர் கினைக் கின்றபடி கொங்கர்செங்களம் பிறர்நாட்டாயின் ஆண்டு மறக்கள வேள்வி வேட்ட பின்னர்க் தன்னடுசென்று தன்னுரெய்தித் கன் தாயைக் கூட்டிக்கொண்டு கங்கைப்பேர்யாற்றுக் கரைபோயிகு னென்று கூறுவர் என்க. அங்கனமில்லாமல் கொங்கர் செங்களப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/155&oldid=889176" இலிருந்து மீள்விக்கப்பட்டது