பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 155 வேட்டு ஆண்டு கின்றே கங்கைப்பேர்யாற்றுக் கரைபோயின o -- m r H H. + H= H னென்று கூறியிருத்தலுங் காண்க. தாயுக்தானும் கொ ங்குகாட்டு வகிக்ககற்கு இவ்வடிகள் இயைவனவன்றி வேருென்றற்கும் இயையா என்க. l இனி மணிமேகலையில், 'எஞ்சா மண்ணசைஇ யிக அளக் துரப்ப வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையுங் தேரு மாவு மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த தலைத்தார்ச் சேனேயொடு மலைத்துத் தலைவங்கோர் சிலைக்கய னெடுங்கொடி செருவேற் றடக்கை ஆர்புனே தெரிய விளங்கோன் மன்னும் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் ள்ெளி' எனவருதல் பலரும் அறிவர். இதன்கட் சோரும் பாண்டியருளு சேர்ந்து வஞ்சியினிருந்து படையெடுத்துமேற்சேறற்குரிய அடை ILIITFIT LLITERIT வஞ்சியைச்சூடிச் சோணுட்டிலே போர்புரிந்துவந்தார் (மலைத்துத் தலைவந்தோர்) என்றும், அங்கனம் படையெடுத்துப் போர்புரிந்துவந்த அவ்விருவரையும் சோழன் தன் கம்பியாகிய இளங்கோன எதிர்பொரவிடுத்து, அவ்விருவரையுங் காரியாற்றங் கரையிற் ருேம்பித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனுள் 'வஞ்சி சூடி மலைத்துத்தலைவங்தோர்' என்ற தல்ை படையெடுத்த அளவிற் போர்புரிந்து வந்தார் என்பது விளங்கக்கிடக்கின்றது. சோரும்பாண்டியருஞ் சேர்ந்து வஞ்சிசூடிய இடமாகிய வஞ்சி மேல் கடற்கரைக்கண்ணதாயின் تی لئے[ சோளுட்டுக்கு மிகவுஞ் சேய்மைத் தாதலின், படையெடுத்த வளவிற் போர்புரிந்து வருதற்கு உரிய தன்மைகாண்க.அன்றியுஞ் சேரர் பாண்டியருடன் சேர்ந்து மதுரையி னின்று வஞ்சிசூடியெழுந்தார் என்று கூருது பாண்டிபர்சோருடன் சேர்ந்து வஞ்சியிலிருந்து வஞ்சிகுடிப் படையெடுக்கார் என் ப் படுதற்குப் பிறர்பொருக்க " (4) |fr|||| 1 || o o சா |று மு. அ/ெ ப „net,kili'""/"o" in bit/s/, "/"," “ዘ qዘሐ".....

    • = = 轟 ". . . . 1. சாமர் வலைபபுறபபடை கிரி யெழு தமையாலே ۶/۶ "تلا "تل نم' هللا روۃ_ے ہمہ سنہر Hop

த்துப்பொ ருதகாரணக் தால் வஞ்சிகுடி மலைத்துத்தலைவந்தோர்.என்.டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/156&oldid=889178" இலிருந்து மீள்விக்கப்பட்டது